தமிழ் சீரியலில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருப்பதியில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இதுவரை எந்த பிரபலங்களின் திருமணமும் பேசப்படாத அளவுக்கு ரவி மற்றும் மகா ஜோடியின் திருமணம் பெரிய அளவில் வலைதளங்களில் பேசப்பட்டது. அதோடு ரவீந்தரை திருமணம் செய்ததற்காக பலரும் மகாலட்சுமியை விமர்சனமும் செய்தனர். இருப்பினும் மகா மற்றும் ரவீந்திர் ஜோடி அதை எல்லாம் பெரிய அளவில் கண்டு கொள்ளாததோடு அடிக்கடி […]
Tag: சீரியல் நடிகை
பிரபல சின்னத்திரை நடிகை, நடிகை தீபிகா படுகோனுக்கு டூப்போட்டு நடித்திருக்கின்றார். பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் நடிகை தீபிகா படுகோனே. சினிமா துறையில் உச்சத்தில் இருக்கும் இவருக்கே நமது தமிழ் சின்னத்திரை நடிகை ஒருவர் திரைப்படம் ஒன்றில் டூப் போட்டு இருக்கின்றார். சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் என்ட்ரியான அஞ்சலி ராவ் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இவருக்கு பட வாய்ப்புகள் சரிவர இல்லாமல் இருந்தால் சின்னத்திரை தொடர்களில் நடிக்க வந்து விடுவார். இந்நிலையில் […]
இந்தியா முழுவதும் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா தொற்றின் காரணமாக பலர் வேலை இழந்து தவித்தனர். அந்த வகையில் சினிமா துறையை சேர்ந்த பலரும் தங்களுடைய வேலையை இழந்து தவித்தனர். இதில் சிலர் கிடைத்த வேலையை செய்தாலும், சிலர் வாய்ப்பு பறிபோனதால் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த பிரபல சீரியல் நடிகை ஏக்தா சர்மா கொரோனா பெருந்தொற்றின் போது வேலையில்லாமல் தவித்துள்ளார். ஹிந்தி சீரியல்களில் நடித்து ஏக்தா சர்மா 2 வருடங்களாக வேலையில்லாமல் […]
பிரபல சீரியல் நடிகை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவி சீரியலுக்கு என பல கோடி ரசிகர்கள் உள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் ஒருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருபவர் நடிகை தீபா. இந்த சீரியலில் வடிவு என்ற வில்லி கதாபாத்திரத்தில் இவர் நடித்த வந்தார். அது மட்டும் இல்லாமல் ரெக்க கட்டி பறக்குது மனசு, பகல் நிலவு, ஆண்டாள் அழகர் என பல சீரியல்களில் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் முதல் பாகம் 2018 ஆம் வருடம் ஒளிபரப்பானது. இதனையடுத்து தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாம் பாகம் ஒளிபரப்பானது. இந்த தொடரில் வடிவு என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடிகை தீபா நடித்திருக்கிறார். இவர் ரெக்க கட்டி பறக்குது மனசு பகல் நிலவு உள்ளிட்ட பல சீரியல்களிலும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார். தற்போது தீபா சன் தொலைக்காட்சியில் பிரியமான தோழி உள்ளிட்ட நாடகங்களிலும் நடித்து […]
சீரியல்களின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை மௌனி ராய். நாகினி என்ற சீரியலின் மூலம் தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் இவர் பிரபலம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஒரு சில படங்களில் நடித்து கொடுத்தார் நடிகை மௌனி ராய் .இவர் கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் வசித்து வரும் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் சுராஜ் நம்பியாரை காதலித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இவர் சுராஜ் நம்பியாரை திருமணம் […]
கன்னட தொலைக்காட்சி நடிகை சௌஜன்யா பெங்களூரில் உள்ள கும்பல் கோட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இதையடுத்து நடிகை சௌஜன்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களிடமும் விசாரணை செய்தார். அப்போது நடிகை சௌஜன்யா எழுதிவைத்த மரண குறிப்பு ஒன்று கண்டறியப்பட்டது. அந்த கடிதத்தில் தான் தற்கொலை செய்வதற்கு வேறு யாரும் காரணம் இல்லை என்றும் அவரது தற்கொலைக்கு அவர் […]
சீரியல் நடிகை நீலிமா கர்ப்ப காலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு வழங்கியுள்ளார். சின்னத்திரையில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சின்னத்திரை நடிகை நீலிமா. இவர் தற்போது 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் தனது கர்ப்ப காலத்திலும் தான் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும், இதேபோல் கர்ப்பமாக இருக்கும் பலரும் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார். https://youtu.be/pG1aZCvTITI
குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார். தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் யாரும் உணவில்லாமல் தவிக்கக் கூடாது என்பதற்காக பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அந்தவகையில் முள்ளும் […]
குக் வித் கோமாளி பிரபலம் புகழ் ஜீ தமிழ் சீரியல் நடிகையுடன் நடனமாடியுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக பங்கேற்றவர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் தனது திறமையான நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி தற்போது பல படங்களில் நடித்து […]
கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை அவர் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. இதைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது பூவேஉனக்காக மற்றும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தான் கர்ப்பமாக இருக்கும் இன்ப செய்தியை வெளியிட்டார். இவருக்கு பல பிரபலங்களும், ரசிகர்களும் […]
பிரபல சீரியல் நடிகையின் வித்தியாசமான போட்டோ ஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வெள்ளித்திரையில் துணை நடிகையாக நடித்து வந்த கிருத்திகா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பூவே பூச்சூடவா சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார். இவரது திறமையான நடிப்பு பலராலும் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இவர் அவ்வப்போது வித்தியாச வித்தியாசமான புகைப்படங்களை எடுத்து அதை தனது சமூக வலை தளத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது மிகவும் வித்தியாசமான […]
நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை செம்பருத்தி சீரியல் நாயகி இணையத்தில் வெளியிட்டுள்ளார். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு சீரியல்கள்தான் பொழுது போக்காக உள்ளது.அதிலும் பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இந்த சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷபானா தனது மிகச் சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளார். இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷபானா அவ்வபோது தனது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக […]
நீங்கள் மேக்கப் இல்லாமலும் அழகாகத் தான் இருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் சீரியல் நடிகைக்கு கமெண்ட் செய்து வருகின்றனர். சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் அன்புடன் குஷி சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக இளம் நடிகை ரேஷ்மா நடித்து வருகிறார். இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அவ்வப்போது […]
வெவ்வேறு சேனல்களில் நடித்து வரும் நடிகைகள் ஒன்றாக சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளனர். திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கென எப்படி ரசிகர்கள் இருக்கிறார்களோ அதனைப்போலவே சின்னத்திரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் மாபெரும் வெற்றி அடைந்து வருவதால் அதனை வேறு மொழிகளில் ரீமேக் […]
பிரபல சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று அவரின் நெருங்கிய தோழி சரண்யா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் […]
சீரியல் நடிகை சித்ராவின் தற்கொலையின் பாதிப்பில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதை ஒன்று எழுதியுள்ளார். சீரியல் நடிகை சித்ரா தற்கொலை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்கொலை செய்வதற்கு சில மணி நேரம் முன்னர் கூட இன்ஸ்டாகிராமில் புதிதாக எடுக்கப்பட்ட தனது போட்டோ ஷூட் படங்களை பதிவிட்டுள்ளார். இப்படி இருந்தவர் எவ்வாறு ஹோட்டல் அறையில் நடந்தது என்ன என்பது குறித்து விசாரிக்கின்றனர். அவரின் தற்கொலையின் பாதிப்பில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதை இது. இன்று அதிகாலை […]
பிரபல சீரியல் நடிகை யான சிம்ரன் கண்ணா தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார் என்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை பூர்வீகமாக கொண்ட சிம்ரன் கண்ணா மாடல் இயக்குனர் நடிகை பாடகி என பல முகங்களை கொண்டவர். உதான்: சப்னோ கி, மாதா கி சவுகி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த சிம்ரன் கண்ணா தனது 35 வயதில் கடந்த 2000 ஆண்டில் தொழிலதிபர் பரத்தை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினருக்கு வினித் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் […]
தெலுங்கு சின்னத்திரை நடிகை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெலுங்கு சின்னத்திரை நடிகையான சாந்தி என்கிற விஷ்வா சாந்தி சீரியலில் நடிப்பது மட்டுமன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்துள்ளார். ஹைதராபாத்தில் இருக்கும் எல்லரெட்டிக்குடா என்ற பகுதியில் காலனி ஒன்றில் வாடகை வீட்டில் தங்கியிருக்கும் இவர் சில தினங்களாக வீட்டைவிட்டு வெளியில் வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் எஸ் ஆர் நகர் காவல் துறையினருக்கு […]