Categories
சினிமா

“விஜய் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்”…. எந்த சீரியல்…. எப்போது மாற்றம்…. நீங்களே பாருங்கள்…!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் நேரம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சீரியல்கள் அதிகம் ஒளிபரப்பப்படுகின்றன. பிக்பாக்ஸ் நிகழ்ச்சியால் சில தொடர்களை நிறுத்தின. பிக்பாக்ஸ் நிகழ்ச்சியால் நிறுத்தப்பட்ட செந்தூரப்பூவே தொடரானது தற்போதுதான் ஒளிபரப்பப்படுகிறது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு தொடர்களில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது “செந்தூரப்பூவே” நேரம் மாற்றப்பட்டு மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என கூறப்பட்டுள்ளது. மற்றொரு தொடரான “தென்றல் வந்து என்னை தொடும்” இரவு 10:30 ஒளிபரப்பாகும் என […]

Categories

Tech |