தமிழகத்தில் உள்ள மொத்தம் 3552 சீருடை பணியாளர் பணியிடங்களுக்கு நேரடி தேர்வுக்கான அறிவிப்பை சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நாளை வெளியிடுகிறது. இதற்கு விருப்பமுள்ள இளைஞர்கள் ஜூலை 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnusrb.tn.giv.in என்ற இணையதளத்திலிருந்து மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tag: சீருடை பணியாளர் தேர்வு
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |