Categories
மாநில செய்திகள்

இன்று(24.11.22) முதல் ரேஷன் கடைகளில் ரூ.1000…. முதல்வர் அதிரடி உத்தரவு…. மக்களே மறந்துடாதீங்க….!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை கடுமையாக பெய்து வந்தது இதனால் ஒரு சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கனமழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டது. எனவே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இன்று(24.11.22) முதல் ரேஷன் கடைகளில் இந்த உதவித்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால், […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டுக்கு ரூ.1000 – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு …!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் உதவி வழங்க அரசாணையானது வெளியாகி இருக்கிறது. தமிழக அரசின் உடைய வருவாய் நிர்வாக ஆணையர் எஸ். கே பிரபாகரன் வெளியிட்டுள்ள அரசாணையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறிப்பாக இரண்டு வட்டங்களுக்கு சீர்காழியில் 99, 518 குடும்ப அட்டைதாரர்கள்,  தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டைதாரர்களுக்கு கிட்டத்தட்ட 1,60,000 ரேஷன் கார்டுதரர்களுக்கு நிதி ஒதுக்கி கொடுக்கப்பட்டிருக்கிறது. ரேசன் கடைகள் மூலமாக இந்த நிதி என்பது […]

Categories
மாவட்ட செய்திகள்

1 முதல் 8 வரையிலான பள்ளிகளுக்கு…. இன்று (18ஆம் தேதி) விடுமுறை…. எங்கு தெரியுமா?

சீர்காழி வட்டத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் இன்று (18ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகின்றது. இதில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பெய்த மிக கனமழையால் வெள்ளம் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.. அதேபோல மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழையின் காரணமாக வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள்

சீர்காழி வட்டத்தில் 1 – 8 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் நாளை விடுமுறை..!!

மழை பாதிப்புகளையடுத்து மறு சீரமைப்பு பணிகள் நடப்பதால் சீர்காழி வட்டத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது. இதில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பெய்த மிக கனமழையால் வெள்ளம் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேபோல மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழையின் காரணமாக வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் […]

Categories
மாவட்ட செய்திகள்

சீர்காழி தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (17ஆம் தேதி) விடுமுறை.!!

சீர்காழி தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. அதில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்ததுள்ளது. மேலும் அப்பகுதி […]

Categories
மாநில செய்திகள்

ரூ 1000 போதாது..! குடும்ப அட்டைதாரர்களுக்கு 3,000 ரூபாய் வழங்க வேண்டும்…. வலியுறுத்தும் ஈபிஎஸ்.!!

மழையால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு ரூ 3,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.. மயிலாடுதுறையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மழை வெள்ளத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தில் விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணத் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, அதற்குரிய நிவாரணங்களையும்  அறிவித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம் பாடி பகுதிக்கு  நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டது மட்டுமில்லாமல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் […]

Categories
மாவட்ட செய்திகள்

Breaking: மழைநீர் வடிகாலில் விழுந்தது குழந்தை பலி….!!!!

சீர்காழி அருகே மழைநீர் வடிகாலில் விழுந்த 5 வயது குழந்தை உயிரிழந்தது. வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திறந்திருந்த பள்ளத்தில் தவறி விழுந்திருக்கிறது. அந்தப் பகுதியில் மிக கன மழை பெய்ததால் தண்ணீர் முட்டி வரை தேங்கியிருந்திருக்கிறது. இந்த விபரீதத்தால் குழந்தையின் குடும்பம் மட்டுமல்லாமல் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Categories
மாவட்ட செய்திகள்

பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த நாய்கள்..‌.. பப்ளிக் பார் அனிமல் அமைப்பின் மூலம் பிடிக்கபட்டது….!!!!!!!

சீர்காழி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த நாய்களை பிடிக்க வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் பப்ளிக் ஃபார் அனிமல் அமைப்பை தொடர்பு கொண்டு சீர்காழி நகர் பகுதியில் சுற்றுச்சூரியும் நாய்களை பிடிக்க கேட்டுக் கொண்டார்கள். அதன்படி அந்த அமைப்பை சேர்ந்த பணியாளர்கள் நேற்று இரண்டாம் கட்டமாக சீர்காழி நகரில் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்த 35க்கும் மேற்பட்ட நாய்களை பாதுகாப்பாக பிடித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள்

“போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள்”…. பொதுமக்கள் கோரிக்கை…!!!!!

சீர்காழி நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் உள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித் திரிவதால் அடிக்கடி வாகனங்களுக்கு விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் காயம் அடைந்து விடுகின்றனர். சுற்றித் திரியும் மாடுகள் சாலையின் குறுக்கே திடீரென ஓடுகின்றது. மேலும் நாய்கள் வாகனங்களில் செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கின்றது. இதனால் வாகன ஓட்டிகள் […]

Categories
மாவட்ட செய்திகள்

40 ஆண்டுகளுக்கு முன் மாயம்… “2 உலோக சாமி சிலைகள் மீட்பு”.… கடத்திய கோவில் குருக்கள் கைது…!!

சீர்காழியில் சாமி சிலைகளை கடத்திய  கோவில் அர்ச்சகரை போலீசார்  கைது செய்துள்ள நிலையில், அவரிடம் இருந்து  40 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன 2 உலோக சிலையை  பறிமுதல் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள மன்னன் கோயில் கிராமத்தில் மன்னார்சாமி நல்ல காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இருந்த நல்ல காத்தாயி அம்மன், கஞ்சமலை ஈஸ்வரர், ஆஞ்சநேயர், விநாயகர் ஆகிய 4 உலோக சாமி சிலைகள் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு காணாமல் போனது. […]

Categories
மாநில செய்திகள்

சீர்காழியில் நடந்த சோகம்… பாயிலர் வெடித்து 2 பேர் உயிரிழப்பு… 3 பேர் சிகிச்சை…!!!

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழியில் பாய்லர் வெடித்து ஜார்கண்ட் மாநிலத்தை சார்ந்த இரண்டு நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று நபர் காயமடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி தாலுக்கா தொடுவாய் கிராமத்தை சார்ந்த அலி உசேன் சொந்தமாக பிஸ்மி  பிஷ் பிரைவேட் லிமிடெட் நடத்தி வருகின்றார். இத்தொழிற்சாலையில் மீனிலிருந்து எண்ணெய் மற்றும் இறால் பவுடர் தீவனம் தயாரிக்கப்படுகின்றது. இத்தொழிற்சாலையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் பாய்லர் வெடித்து பயங்கரமாக விபத்து ஏற்பட்டது.   இவ்விபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் […]

Categories
மாவட்ட செய்திகள்

தாய் மகனுடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு…. கடன் தொல்லையால் ஏற்பட்ட சோகம்….!!

மயிலாடுதுறையில் தாய் மகன் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த சாந்தி என்பவர் தனது கணவனை பிரிந்து தன் மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். அவர் பிழைப்புக்காக ஊழியக்காரன் தோப்பில் பெட்டி கடை ஒன்றை நடத்தி வந்ததோடு ஏலச்சீட்டுகளையும் நடத்தி வந்துள்ளார். இதனிடையே கடந்த சில மாதங்களாக தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக கடன் தொல்லைக்கு ஆளாகி பெரும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனிடையே நேற்று சாந்தியும், அவரது மகனும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொள்ளையர்கள் வழுக்கி விழுந்தனர்: தமிழக காவல்துறை தகவல் …!!

நேற்று காலை சீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து வீட்டில் உள்ள நான்கு பேரையும் தாக்கினார்கள். இந்த சம்பவத்தில் நகை வியாபாரி மனைவி மற்றும் மகன் கொலை செய்யப்பட்டார்கள். பின்னர் அந்த வீட்டில் இருந்த சுமார் 17 கிலோ தங்கம் தங்க நகைகளையும், 6 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள பணத்தை கொள்ளை அடித்து விட்டு, நகை வியாபாரி காரிலே தப்பி சென்றனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தார்கள். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக போலீஸ் என்கவுண்டர் – பெரும் பரபரப்பு…!!

தீரன் பட பாணியில் நகைகளை திருடிய கொள்ளையர்களை போலீசார் என்கவுண்டர் செய்து பிடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகை கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் தன்ராஜ். இவர் ரயில்வே ரோடு பகுதியில் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய வீட்ட்டில் தீரன் பட பாணியில் மனைவி மற்றும் மகனை கொடூரமாக கொன்று விட்டு 16 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை தமிழக தனிப்படை போலீசார் என்கவுண்டர் செய்து பிடித்துள்ளது பெரும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சீர்காழி அருகே திடுக்கிட வைத்த கோவில் திருட்டு பின்னணி…!!

சீர்காழி அருகே கஞ்சாவுக்கு அடிமையான சிறுவர்கள் இருவர்  கோவில் உண்டியல்களில் கைவரிசை காட்டிய நிகழ்வு பதற வைக்கிறது. சீர்காழி அருகே கோவில் திருட்டு போவதாக தொடர்ந்த சந்தேகத்தின் பேரில் தெட்டி பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் இருவரை போலீசார் விசாரித்துள்ளனர். கிடுக்குப்பிடி கேள்விகளால் சிக்கிக்கொண்ட சிறுவர்கள் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதற்கு அவர்கள் கூறிய காரணம் போலீசாரை பதற வைத்திருக்கிறது. கோவில் உண்டியல்களில் திருடி அந்த பணத்தை வைத்து கஞ்சா வாங்கி வந்துள்ளனர் சிறுவர்கள். கஞ்சா வாங்குவதற்காக, புத்தகம் படிக்கும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தர்பூசணி சாகுபடி: அமோக மகசூல் கிடைத்தும் ஊரடங்கால் விற்பனையாகாமல் அழுகும் அவலம் ….!!

சீர்காழி அருகே விவசாயம் செய்து வரும் பொறியியல் பட்டதாரி ஒருவர் தர்பூசணி சாகுபடியில் அமோக மகசூல் கிடைத்தும் கொரோனா ஊரடங்கால் விற்பனை இன்றி கடும் இழப்பை சந்தித்து உள்ளதாக கவலை தெரிவித்துள்ளார். சீர்காழி தாலுக்கா திருக்காட்டுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ராஜா தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கோடை கால பயிரான தர்ப்பூசணி சாகுபடி செய்தார். மூன்று மாத கால பயிரான தர்ப்பூசணி நல்ல மகசூல் கண்ட நிலையில் நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடரும் கொரோனா […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பாம்பு…. வாலிபரின் மனிதாபிமானம்…. இறுதியில் நேர்ந்த துயரம்….!!

வலையில் சிக்கிய பாம்பை காப்பாற்றிய வாலிபர் அதே பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழி அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் மளிகை கடை வைத்துள்ளார். இவர் கடை அருகே இருக்கும் வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த வலையில் 5 அடி நீளத்தில் நல்ல பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. அதனை கண்ட ராஜசேகர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நல்ல பாம்பை காப்பாற்றும் நோக்கத்துடன் வலையிலிருந்து பாம்பை மீட்டுள்ளார். அப்பொழுது மீட்கப்பட்ட நல்ல பாம்பு ராஜசேகர் கையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மது பாட்டிலுக்குள் சைடிஸ்? குடிமகன்கள் திகைப்பு!

தமிழகத்தில் கடந்த 45 நாட்களாக பூட்டியிருந்த மதுக்கடை மே 7ஆம் தேதி அன்று திறக்கப்பட்டது. கடை திறந்ததில் இருந்து படு ஜோராக விற்பனை நடைபெற்றது. இந்த 2 நாட்களில் சுமார் 294 கோடிக்கு விற்பனையானது. மதுபிரியர்கள் வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். இந்நிலையில்தான் சீர்காழியில் டாஸ்மாக் கடையில் ஒருவர் வாங்கிய மது  பாட்டிலின் உள்ளே தவளை  மிதந்ததால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  பின்பு அதற்கு பதிலாக  புது மதுபாட்டில்களை கடை  ஊழியர்கள்  வழங்கினார். மேலும் மதுபாட்டில்களை […]

Categories

Tech |