Categories
மாநில செய்திகள்

முறைகேடு புகாரில் அதிகாரி டிஸ்மிஸ்… அதிர்ச்சியில் ரேஷன் கடை ஊழியர்கள்…!!!!

திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடர் புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட இணை பதிவாளர் சீனிவாசன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, பார்வை-1 திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் போன்றவர்களால் மேற்கொள்ளப்படும் நிர்வாக சீர்கேடுகள் பற்றி 1983ம் வருட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் […]

Categories
அரசியல்

சட்டம் ஒழுங்கு சீர்கேடு…!! பொங்கி எழுந்த எடப்பாடி பழனிச்சாமி…!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த 10 மாத காலங்களில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் போக்சோ சட்டத்தில் கைது போன்றவைதான் தினசரி நாளிதழ்களில் செய்திகளாக வருகின்றனர். இது மிகவும் வேதனைக்குரிய ஒரு விஷயம். விருதுநகர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நடந்த […]

Categories
மாநில செய்திகள்

இது பறவை…. இது நாய்….. இது ஒரு முட்டாள்….. இணையத்தை தெறிக்க விட்ட திமுக டிவீட்….!!!!

சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்பாக திமுக சுற்றுச்சூழல் பிரிவு போட்ட ட்விட்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திமுக சுற்றுச்சூழல் பிரிவு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டது. சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து எத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அது மக்களிடையே இன்னும் முழுமையாக வரவில்லை. காலநிலை மாற்றத்தால் பேரழிவுகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். அடுத்த 100 ஆண்டுகளில் புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் […]

Categories

Tech |