Categories
சினிமா தமிழ் சினிமா

“11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்”…. 57 பொருட்கள் அடங்கிய சீர்வரிசை….. நடிகர் விஷாலின் நெகிழ்ச்சி செயல்…..!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஷால். செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் ஆக்சன் ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள மாத்தூர் பகுதியில் விஷால் மக்கள் இயக்கம் சார்பில் 11 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த திருமணத்தை நடிகர் விஷால் முன்னின்று நடத்தி வைத்ததோடு […]

Categories
மாநில செய்திகள்

“முதல் நாளே இப்படியொரு சர்ப்ரைஸ்”….. உற்சாகத்தில் திம்மையன்பேட்டை பள்ளி மாணவர்கள்….!!!!

மாலை, மரியாதை சீர் வரிசையுடன் புதிய மாணவர்கள் பள்ளிக்கு வரவேற்கப்பட்டது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டு தாமதமாக தொடங்கியுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. பள்ளிகள் அனைத்தும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர் சேர்க்கையும் கூடவே நடந்து வருகிறது. அரசு பள்ளிகளை பொறுத்தவரை மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் […]

Categories
மாநில செய்திகள்

அடடே இப்படி ஒரு சீர்வரிசையா?…. 9 மாட்டு வண்டிகளில்….. ஊரையே வியக்க வைத்த சம்பவம்….!!!!

புதுக்கோட்டையில் தமிழர்களின் படைப்புகளை கல்யாண சீர் வரிசையாக வழங்கிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. “தமிழினி” என்ற  வாட்ஸ் அப் குழு  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மருத்துவர்கள், மருத்துவ துறை பணியாளர்கள், காவல்துறையினர், ஆசிரியர்கள், தமிழறிஞர்கள், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களை  கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இக்குழுவினருக்கு இடையே தினமும் கவிதை, கட்டுரை, கதை போட்டிகள் போன்றவை நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் புதுக்கோட்டையில் இந்த வாட்ஸ் அப்  குழுவின் கவுரவ ஆலோசகர் கவிஞர் தங்கம் […]

Categories
தேசிய செய்திகள்

10,000 kg இனிப்பு, 20 ஆடு, 50 பட்டுப் புடவை… போதும் லிஸ்ட் பெருசா போகுது… மனைவிக்கு கணவன் கொடுத்த சீர்வரிசை…!!!

ஆந்திரா மாநிலத்தில் ஆடி மாதம் முடிந்து மனைவியை அழைக்கச் சென்ற கணவன் பலவிதமான சீர்வரிசை கொடுத்த சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரியை சேர்ந்த பலராமகிருஷ்ணன் என்பவரின் மகள் பிரதிக்ஷா. இவருக்கும், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பவன்குமார் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது. இதையடுத்து கடந்த மாதம் ஆடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏழை திருமண தம்பதிகளுக்கு சீர்வரிசை வழங்கப்படும்… அதிமுக தேர்தல் அறிக்கை…!!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ஏழை திருமண தம்பதிகளுக்கு சீர்வரிசை வழங்கப்படும் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி […]

Categories

Tech |