Categories
சினிமா தமிழ் சினிமா

“சிறுநீரக அறுவை சிகிச்சை” ரஜினி, அஜித், விஜய் உதவுவார்கள்…. நம்பிக்கை தெரிவித்த போண்டாமணி….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் போண்டாமணி. இவர் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் தற்போது போரூர் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் இருக்கிறார். இவரை முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து அதிமுக கட்சியின் சார்பில் 1 லட்ச ரூபாயை மருத்துவ செலவுக்காக கொடுத்துள்ளனர். அதன்பின் போண்டாமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் […]

Categories
உலக செய்திகள்

வெற்றிகரமாக பொருத்தப்பட்ட சீறுநீரகம்…. வெளியேற்றப்பட்ட கழிவுகள்…. புதிய யுக்தியை கையாண்ட மருத்துவர்கள்….!!

பன்றியின் சீறுநீரகம் மூளைச்சாவினால் பாதிக்கப்பட்டவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட கால்சேப் என்று கூறப்படும் பன்றிகளின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தும் பரிசோதனைகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் சேர்ந்த என்.யு.யு. லாங்கோன் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருந்தது. மேலும் அவரின் சிறுநீரகம் செயலிழக்கும் தருவாயில் இருந்தது. இதனால் மூத்த மருத்துவரான ராபர்ட் மாண்ட்கோமரி அவர்களின் தலைமையில் மருத்துவ நிபுணர் குழு ஒன்று பாதிக்கப்பட்டவரின் […]

Categories

Tech |