ஷீலா ராஜ்குமார் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகை ஹரி கிருஷ்ணன் மற்றும் சீலா ராஜ்குமார் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று தொடங்கி உள்ளது. இதற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பா.ரஞ்சித் கலந்து கொண்டார். ஜஸ்டின் பிரபு இயக்கும் இத்திரைப்படத்தை மஞ்சள் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இது திரைப்படமானது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பகுதிகளை சுற்றி படமாக இருப்பதாக கூறப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.
Tag: சீலா ராஜ்குமார்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |