விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் பூட்டி சீல் வைக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி எச்சரித்தார். புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டிருந்தால் பூட்டி சீல் வைக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். புதிய கட்டுமானங்கலில் விதிமீறல்கள் நடந்தால் கடந்த காலங்களை போல அனுமதிக்கப்பட மாட்டாது. அரசு, தனியார் துறை கட்டுமான நிறுவனங்கள் சட்டதிட்டங்களை முறையாக பின்பற்ற வேண்டும். கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையும் ஆய்வு செய்து Completion சான்று இருந்தால் மட்டுமே மின், குடிநீர் இணைப்பு […]
Tag: சீல்
விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் பூட்டி சீல் வைக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி எச்சரித்துள்ளார்.. ஈரோட்டில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையும் ஆய்வு செய்து நிறைவு (completion) சான்று இருந்தால் மட்டுமே மின், குடிநீர் இணைப்பு பெற முடியும். அரசு, தனியார் துறை கட்டுமான நிறுவனங்கள் சட்ட திட்டங்களை முழுமையாக பின்பற்ற வேண்டும். விதிகளை மீறி கட்டுமானம் கட்ட உரிமையாளர் கூறினாலும் பொறியாளர் அனுமதிக்க கூடாது. […]
வரி செலுத்தாத கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி மண்டலங்களிலும் நிலுவையில் இருக்கக்கூடிய வரிகளை உடனடியாக கடையின் உரிமையாளர்கள் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அவர்கள் இதுவரை செலுத்தவில்லை. இதனால் இன்று திருவல்லிக்கேணி, ஜி.பி. சாலை, பாரதி சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் அமைந்துள்ள 125 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும் வரி செலுத்தாமல் இருக்கும் கடையின் உரிமையாளர்கள் உடனடியாக செலுத்த வேண்டும் […]
விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் விதிகளை மீறி விடுதிகள், வணிக நிறுவனம் கட்டிடங்கள் இருப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் காந்தி ராஜன் உத்தரவின் பேரில் அதிகாரிகள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது ஊட்டி நகராட்சிக்குட்பட்ட ஹேவ்லாக் சாலையில் விதிமுறையை மீறி நான்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு இருக்கின்றது தெரிய வந்தது. இதை அதிகாரிகள் உறுதிப்படுத்திய நிலையில் […]
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதாக பேரூராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர்கள் பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே 2 கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 620 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த ஒரு கடைக்கு 15,000 ரூபாய் அபராதமும், மற்றொரு கடைக்கு […]
வரி செலுத்தாத கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். சென்னை மாநகராட்சியின் எல்லைக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர். இவைகள் குடியிருப்பு வீடுகளாகவும், வணிகப் பகுதிகளாகவும் கணக்கிடப்படுகிறது. மேலும் மாநகராட்சியின் சார்பில் சொத்து வரி, தொழில் வரி என ஆண்டுக்கு இருமுறை வசூலிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் ரிச்சி, நயினியப்பன் தெருவுகளில் இயங்கி வந்த 85-க்கும் மேற்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் தொழில் வரி செலுத்தாமல் இருந்துள்ளனர். இவர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் பலமுறை நோட்டீஸ் […]
இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பதாகவும் வன்முறைக்கு துணை போவதாகவும் மத கலவரத்தை தூண்டுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்த சூழலில் தமிழக உட்பட பதினைந்து மாநிலங்களில் பிஎப் ஐ அலுவலகங்களில் நிர்வாகிகள் வீடுகளில் எம்எல்ஏ அமலாக்கத்துறை போன்றவை இணைந்து கடந்த 22ஆம் தேதி சோதனை மேற்கொண்டுள்ளது. இந்த சோதனையின் முடிவில் அந்த அமைப்பைச் சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பல்வேறு […]
கேபிள் டி.வி ஆபரேட்டர் அலுவலகத்தை அதிகாரிகள் அதிரடியாக பூட்டி சீல் வைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கேபிள் டி.வி ஆபரேட்டர் அலுவலகம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நடராஜன் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 49 ஆயிரத்து 696 ரூபாயை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளார். இதனால் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் நிலுவையில் உள்ள பணத்தை உடனடியாக செலுத்துமாறு அவரிடம் […]
கடலூர் மஞ்சங்குப்பம் ராஜாம்பாள் நகரில் இந்து சமய அறநிலைக்கு சொந்தமான வேதவி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுந்தரேசன் என்பவர் வீடு கட்டி வசித்து வருகின்றார். இதற்காக மாத வாடகை செலுத்தியுள்ளார். இந்த சூழலில் அவர் கடந்த சில வருடங்களாக வாடகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் 5 லட்சத்திற்கும் மேல் பாக்கி நிலுவையில் இருக்கிறது. இதனை அடுத்து அந்த வீட்டை காலி செய்து சீல் வைக்க […]
கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 42 வீடுகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அருகே இருக்கும் சைனாவரம் கிராமத்தில் காலத்தீஸ்வரர் கோவில் உள்ள நிலையில் கோவில் நிலங்களை ஆக்கிரமித்து 42 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்த நிலையில் கோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டதன்பேரில் நேற்று முன்தினம் 42 வீடுகளுக்கு சீல் வைக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசார் சம்பவ இடத்திற்கு […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் சீலை அகற்றக்கோரிய ஈபிஎஸ் ஓபிஎஸ் வழக்கை சென்னை ஐகோர்ட் நாளை விசாரணை செய்கின்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தலைமை அலுவலகத்தில் உள்ள கதவுகள் உடைக்கப்பட்டது. இதனிடையே இபிஎஸ் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் அதை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் […]
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று இந்து பெண்கள் 5 பேர் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டனர். அதுமட்டுமில்லாமல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. அதன்படி கடந்த 3 நாட்களாக ஞானவாபி […]
மேக்காமண்டபத்தில் உள்ள இறைச்சிக் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம், கோதநல்லூர் பேரூராட்சியில் உள்ள மேக்காமண்டபத்தில் 7-க்கும் அதிகமான இறைச்சி கடைகள் அமைந்துள்ளன. இந்த கடைகளிலிருந்து வெளிவரும் இறைச்சி கழிவுகள், கழிவுநீர் ஆகியவற்றை மழைநீர் வடிகால் ஓடையில் விடுவதால் சுகாதார கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இப்புகாரின் பேரில் சுற்றுச்சூழல் துறை அலுவலர் சுயம்பு தங்கராணி அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி […]
அரசு விதிமுறையின்படி இயங்காத எடை மேடைக்கு ஆர்.டி.ஓ உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி – புதுக்கோட்டை ரோட்டில் ஒத்தக்கடையில் தனியாருக்கு சொந்தமான கனரக வாகன எடைமேடை அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து, வாகன நெரிசல் ஏற்படுவதாக அறந்தாங்கி வருவாய் துறையினருக்கு புகார் வந்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில் எடைமேடை உரிமையாளரிடம் அரசு விதிமுறைப்படி எடைமேடை இயங்க வேண்டும். மேலும் எடை மேடை பகுதியில் வாகன நெருக்கடி ஏற்படாமல் இருப்பதற்கு பணியாளர் ஒருவரை நியமிக்க […]
வாடகை செலுத்தாத 5 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் நகராட்சிக்கு சொந்தமாக பல கடைகள் உள்ளது. இந்த கடைகளை வியாபாரிகள் வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதில் 5 கடைகள் 85 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளனர். இந்த வாடகை பணத்தை செலுத்துமாறு நகராட்சி அதிகாரிகள் பலமுறை கடைகளில் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அதனால் இதுவரை கடையின் உரிமையாளர்கள் வாடகை செலுத்தாததால் நகராட்சி ஆணையர் கடைகளை பூட்டி சீல் வைக்க […]
சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டருக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். சொத்து வரி 51 லட்சம் மற்றும் கேளிக்கை வரி 14 லட்சத்தை செலுத்த தவறியதால் ஆல்பர்ட் தியேட்டருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான கட்டிடத்திற்கு வாடகை செலுத்தாமல் இருந்ததால் இந்து சமய அறநிலைத்துறை அதற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் ஏகாம்பரேசுவரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான கட்டிடம் தங்கசாலைத் தெருவில் உள்ளது. முதல் தளத்தில் 591 சதுர அடி பரப்பளவு கதவு எண் 177 கொண்ட கட்டிடத்தை ராகவலு என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. 213.25 சதுர அடி பரப்பளவு கதவு எண் 314 கொண்ட கட்டிடத்தை சிவாஜி ராவ் என்பவருக்கு வாடகைக்கு […]
விதிகளை மீறி கட்டப்பட்டும் கட்டிடங்களின் முகவரி மற்றும் உரிமையாளர்களின் விவரங் களை வெளியிட சிஎம்டிஏ முடி வெடுத்துள்ளது. சென்னையில் விதிமீறல் கட்டிடங்கள் புற்றீசல் போல பெருகிவிட்ட நிலையில், சென்னை மாநகராட்சியும் விதி மீறிய கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண் டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. சென்னை மவுலிவாக்கத்தில் விதிகளை மீறிகட்டப்பட்ட 11 மாடி கட்டிடம் கடந்த ஆண்டு இடிந்து விழுந்தது தொடர்பான வழக்கு, கடந்த செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தலைமை வழக்கறிஞர் […]
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் கடைகளுக்கு சீல் வைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதாவது பிளாஸ்டிக் தடையை எதிர்த்த மறு ஆய்வு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் அளித்துள்ளது. இதற்கிடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக ரூபாய் 36 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இதையடுத்து பிளாஸ்டிக் உற்பத்தி செய்ததாக 167 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அண்டை மாநிலங்களில் […]
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரியை உடனே செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக வரிவசூல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில் குடிநீர் கட்டணம் ரூபாய் 3 கோடி, சொத்து மற்றும் வீட்டு வரி ரூபாய் 2 கோடி பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனை வசூலிக்க கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். அதாவது வரி பாக்கி வைத்துள்ள வர்த்தக நிறுவனங்கள் […]
தனது மனைவியின் மரியாதை காப்பாற்றப்பட வேண்டும்என்ற இங்கிலாந்து இளவரசரின் விருப்பத்திற்கிணங்க அவர் எழுதிய உயில் தொடர்பாக தலைநகரிலுள்ள ஐகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இங்கிலாந்து இளவரசரான மறைந்த பிலிப்பின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 30 மில்லியன் பவுண்டுகளாகவுள்ளது. ஆனால் இங்கிலாந்து நாட்டின் ராணியின் கணவர் கடந்தாண்டு தன்னுடைய 99 ஆம் அகவையில் இறைவனடி சேர்ந்துள்ளார். இதற்கிடையே தான் எழுதிய உயில் தனது மனைவியின் மரியாதைக்காக ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்து […]
மதுரை ஆதீன மடத்தின் 292-வது ஆதீனமாக அருணகிரிநாதர் ( 77) இருந்து வருகிறார். சுவாசப் பிரச்சினையால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். சில தினங்களுக்கு முன்பு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் மதுரையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நிலை நேற்று காலை திடீரென மோசம் அடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் 293வது ஆதீனமாக குறிப்பிட்டு நித்யானந்தா அறிக்கை வெளியிட்ட நிலையில், […]
சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா செல்வரத்தினம் கடைக்கு அதிகாரிகள் சீல் வைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா அதிகரிப்பின் காரணமாக மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளில் கடைகளை திறக்கக் கூடாது என்று தமிழக அரசு தடை விதித்து இருந்தது. இந்நிலையில் அரசின் தடையை மீறியும் செயல்பட்ட சரவணா செல்வரத்தினம் கடைக்கு அதிகாரிகள் சீல் வைக்க முயற்சி செய்துள்ளனர். இதையடுத்து எச்சரிக்கை விடுத்து கடையை மூடியுள்ளனர்.
சட்டவிரோதமாக நடத்திவந்த ஏ.சி பாருக்கு அதிகாரி சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பார் நடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின்படி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அண்ணாநகரில் தென்கீரனூர் செல்லும் சாலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சட்டவிரோதமாக தனியார் ஏ.சி.மதுபார் நடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து […]
அலோபதி முறையில் சிகிச்சை அளித்த கிளினிக்குக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள ஊசூரில் ஆயுர்வேதம் யுனானி மருத்துவம் பயின்று விட்டு அலோபதி முறையில் சிகிச்சை அளிப்பதாக மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் யாஸ்மினுக்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின்படி அணைக்கட்டு மருத்துவ அலுவலர், மருந்துக்கட்டுப்பாட்டு அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மன் போன்றோர் அந்தப் பகுதியில் உள்ள கிளினிக்குகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அங்கு ஒரு […]
அனுமதி இன்றி செயல்பட்டு வந்த மர அறுவை ஆலைக்கு வனத்துறையினர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் செயல்பட்டுவந்த மர அறுவை ஆலைகளை தணிக்கை செய்யும் பணியில் வன அலுவலர் கேவி அப்பால நாயுடு உத்தரவின்படி, உதவி வனப்பாதுகாவலர் ஆர். ராஜ்குமார் ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது டி.வீரப்பள்ளி கிராமத்தில் வேலு என்பவரின் மகன் அசோக் அனுமதியின்றி மர அறுவை ஆலையை நடத்தி வருவது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. மேலும் அவர் அனுமதியின்றி பட்டியலின மரங்களை இருப்பு […]
சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பிரியாணி வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்ததால் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலப்பாடியில் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு பிரியாணி கடையில் சலுகை விலையில் மட்டன், சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. இதனால் பெரும்பாலானோர் கடையின் முன்பு குவிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கொரோனா தொற்று பரவும் வகையில் அருகருகே நின்றுகொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் ரமேஷ் தலைமையில், வருவாய்த் துறை ஊழியர்கள் அங்கு சென்று ஆய்வு […]
ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி ஜவுளி கடைகளில் வியாபாரம் செய்து வருவதாக தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அந்தப் பகுதிக்கு சென்றனர். அப்போது பட்டாபிராமர் கோவில் பகுதியில் 2 ஜவுளி கடைகள் விதிமுறைகளை மீறி வியாபாரம் நடத்தி வந்ததால் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இதேபோன்று புதிய பேருந்து நிலையம் […]
ஊரடங்கு விதிமுறைகளை மீறி வியாபாரம் நடத்திய 15 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல் படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாலாஜாபேட்டையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பலர் கடைகளை திறந்து வைத்திருப்பதாக நகராட்சி ஆணையர் சதீஷ்குமாருக்கு புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின்படி நகராட்சி ஆணையர் சதீஷ்குமார் தலைமையில், பொறியாளர் நடராஜன், தூய்மை பணி ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பலர் வாலாஜாபேட்டையில் ஆய்வு […]
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டு வந்த கடைகளை அதிகாரிகள் சீல் வைத்து 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருவதனால் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை வருகின்ற 14 ஆம் தேதி வரை அமல்படுத்தி இருக்கின்றது. இதனால் மருந்தகம் உள்ளிட்ட சில கடைகளை தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி சில கடைகள் செயல்பட்டு வருவதாக நகராட்சி […]
ஊரடங்கு நேரத்தில் சட்டவிரோதமாக வியாபாரம் செய்த இரண்டு கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் ஊரடங்கின் விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்து […]
திண்டுக்கல்லில் மாநகராட்சி அதிகாரிகள் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரண்டு மளிகை கடைகளுக்கு அதிரடியாக “சீல்” வைத்துள்ளனர். திண்டுக்கல் நகர் முழுவதும் மாநகர் நலஅலுவலர் லட்சியவர்ணா தலைமையில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி இரண்டு மளிகை கடைகளில் வியாபாரம் நடைபெற்று கொண்டிருந்தது. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் கூட்டமாக பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அந்த இரண்டு மளிகை […]
ஊரடங்கின் விதிமுறையை மீறி செயல்பட்ட டீ கடையை அதிகாரி பூட்டி சீல் வைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திலுள்ள ஒத்தவாடை பகுதியில் முழு ஊரடங்கின் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் டீ கடைகளில் விற்பனை நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று தீவிர பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கின் விதிமுறைகளை பின்பற்றாமல் வியாபாரம் செய்துகொண்டிருந்த டீ கடையை அதிகாரிகள் மூடி ‘சீல்’ […]
ஊரடங்கு விதிமுறைகளை மீறி நூற்பாலையை இயக்கிய தொழிற்சாலைக்கு தாசில்தார் சீல் வைத்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் வேடப்பட்டி என்னும் பகுதியில் 10 வருட காலமாக நூற்பாலைகள் பல இயங்கி வருகின்றன. தமிழகத்தில் இப்போது கொரோனா தாக்குதலால் முழு ஊரடங்கு போடப்பட்ட நிலையில் தொழில் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று நூற்பாலையில் உரிமையாளர்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு விடப்பட்டது. அப்படி அறிவிப்பு விடப்பட்ட நிலையிலும் ஒரு நூற்பாலை மட்டும் இரண்டு நாட்களாக இயங்கி வந்துள்ளது. இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த […]
தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிபாய் காலனி மார்க்கெட், இந்திரா நகர், குருசடி காலனி போன்ற பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக காந்தலில் மூவுலக அரசியம்மன் கோவிலில் இருந்து பென்னட் மார்க்கெட் வரை இருக்கும் சாலையை தகரம் வைத்து அடைத்து விட்டனர். […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறந்து வைக்கப்பட்ட சலூன் கடைக்கு “சீல்” வைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி-புதூர் பகுதியில் தனிக்கொடி என்பவரது மகன் குமரேசன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் அரசு அறிவித்துள்ள கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி சலூன் கடையை திறந்து வைத்துள்ளார். அப்போது அந்த வழியாக காலை 11 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தாசில்தார் ஆனந்த், சலூன் கடையை பூட்டி “சீல்” வைக்குமாறு உத்தரவிட்டார். […]
பிரபல பிக் பாஸ் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மலையாளத் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் மோகன்லால் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த இந்நிகழ்ச்சியின் டெக்னீஷியன்கள் ஆறு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமை படுத்தபட்டதாக தகவல் வெளியானது. தற்போது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வருகின்ற 31ம் தேதி வரை எந்த ஒரு படபிடிப்பும் நடக்காது என்று பெப்சி தொழிலாளர் சங்க தலைவர் ஆர்கே செல்வமணி அறிவித்திருந்தார். […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக திருமண மண்டபத்திற்கு அதிகாரிகள் “சீல்” வைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இருதயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நேற்று காலை திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் நகராட்சி அலுவலகமானது 50 பேர் மட்டுமே கலந்து கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் விதிமுறைகளை மீறி ஏராளமானோர் அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் சமூக இடைவெளியையும் கடைபிடிக்காமல் கூடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த […]
அரசு உத்தரவை மீறி விற்பனை செய்துகொண்டிருந்த கடைகளுக்கு சீல் வைத்ததோடு மட்டுமில்லாமல் மூன்று கடைகளுக்கு ரூபாய் 15 அபராதம் வசூலிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்த மாதம் மே 10ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. . […]
கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி திறந்திருந்த 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு […]
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மருத்துவர் பரிந்துரை இன்றி மருந்து விநியோகம் செய்து கொண்டிருந்த மருந்தக கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகாவில் கொரோனா விதிமுறைகளை வியாபாரிகள் கடைபிடிக்கிறார்களா ? என தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அப்போது அங்கு மருத்துவர் பரிந்துரை இன்றி சிங்கம்புணரி பேருந்து நிலையம் முன்புறம் உள்ள மருந்து கடையில் மருந்துகள் விநியோகிக்கப்பட்டது தெரியவந்தது. […]
சென்னையில் ஒரே நாளில் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அந்தப் பகுதிக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது . தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதனால் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. அதன் பின் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு […]
திருவள்ளூர் மாவட்டத்தில் நோயாளிக்கு முறையான சிகிச்சை வழங்காமல் டிஸ்சார்ஜ் செய்த மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் சீல் வைக்க உத்தரவிட்டார். திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பஜ்ரங் கல்லூரி சாலை சேர்ந்தவர்கள் ராகவன்-நந்தினி தம்பதியினர். ராகவன் விரை வீக்கம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவற்றை சரிசெய்ய திருநின்றவூர் சிடிஎச் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூன் 6ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.மருத்துவமனை நிர்வாகம் அவரிடம் அறுவை சிகிச்சைக்காக 25 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளது. அதன்படி ராகவனும் நிர்வாகம் கேட்ட பணத்தை […]
திருவண்ணாமலையில் போலியாக இ-பாஸ் தயாரித்து கொடுத்த கம்ப்யூட்டர் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது. டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்த விக்ரம் என்பவர் வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்ல இ-பாஸ் இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரப்பி வந்துள்ளார். மேலும் நீ பாஸ் மற்றும் கார் வாடகை என ஒவ்வொருவரிடமும் தலா 4,500 ரூபாய் வரை வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களும் பணத்தை தந்து அவரது காரில் பயணம் செய்து வந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை பெரியார் […]
கோவையில் விதிகளை மீடியா பிரபல நகைகடையான ஜிஆர்டி-க்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். உரிய அனுமதியின்றி சென்னையில் இருந்து 30 ஊழியர்கள் கோவை அழைத்து வரப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணம் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் 5ம் கட்ட ஊரடங்கு தற்போது உள்ள நிலையில், நிபந்தனைகளுடன் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் நகைகடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும், சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக […]
இ-பாஸ் வைத்திருந்தாலும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வர அனுமதியில்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியின் எல்லைகளை மூடினால் தான் தொற்று அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வருவபர்களால் தான் தொற்று அதிகரித்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். அதேபோல, வெளிநாட்டில் இருந்து வருபவர்கள், நோய் தொற்று இல்லை என சான்றிதழுடன் வந்தால்தான் புதுச்சேரிக்குள் அனுமதி என முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. […]
தேனியில் எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் அந்த அலுவலகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் சக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் நேற்று வரை 125 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 105 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை […]
கோவை சிஎஸ்ஐ அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடைபெற்றது தொடர்பான வீடியோ வெளியானது. இந்த நிலையில் அதிகாரிகள் அப்பள்ளியை மூடி சீல் வைத்துள்ளனர். கோவை சவுனால் அப்பகுதியில் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலை பள்ளி செயல்ப்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 1,800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் 6ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு இந்த பள்ளியில் நுழைவுத்தேர்வு நடைபெறுவதாக காணொளிகள் வெளியானது. […]
கொரோனா பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள ஏர்-இந்தியா அலுவலகம் 2 நாட்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. புத்தபூர்ணிமா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏர்-இந்தியா தலைமை அலுவலக ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அலுவலகத்தை கிருமி நாசினி தெளித்து தூய்மை படுத்த உள்ளதாகவும், அதற்காக 2 நாட்கள் அலுவலகம் மூடப்படும் வேண்டும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக டெல்லியில் உள்ள ஏர்-இந்தியா தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், […]
ஊரடங்கு தடையை மீறி திறக்கப்பட்ட முடி திருத்தும் கடைக்கு மண்டல அலுவலர்கள் சீல் வைத்துள்ளனர் தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அதிலும் சென்னையில் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தொற்று பரவலை தடுப்பதற்கு மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் குறிப்பிட்ட கடைகள் மட்டுமே இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி திறக்கப்படும் கடைகள் சீல் வைக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் திருவொற்றியூர் மாணிக்கம் […]