90 களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து முன்னணி நடிகை எனப் பெயர் பெற்றவர் ஆர்த்தி தேவி. இவர் சினிமாவிற்காக தனது பெயரை சுகன்யா என மாற்றிக் கொண்டுள்ளார். புது நெல்லு புது நாத்து படத்தில் அறிமுகமான இவருக்கு பாரதிராஜா சுகன்யா என பெயர் வைத்துள்ளார். முதன்முதலில் இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து விஜயகாந்துடன் சின்னக்கவுண்டர் படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து திருமதி பழனிச்சாமி, தமிழ் பாட்டு, சின்ன மாப்பிள்ளை, சின்னஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன்பிறப்பு, மகாநதி, […]
Tag: சுகன்யா
சுகன்யா தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சுகன்யா. இவர் புதுநெல்லு புதுநாத்து படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, இவர் கோட்டைவாசல், சின்ன கவுண்டர், மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மேலும், இவர் பொதிகை டிவியில் பெப்ஸி என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு இவர் அமெரிக்காவில் செட்டில் […]
பெற்றோர்களே உங்கள் வீட்டில் பெண் பிள்ளை உள்ளதா? உடனடியாக நீங்கள் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் இணையுங்கள். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இந்திய தபால் துறையின் கீழ் இங்க திட்டம் செயல்பட்டு வருகிறது. பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் இணைக்கலாம். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் ஆண்டுக்கு 7.6 சதவீதம் வட்டி கிடைக்கும். பெண்ணிற்கு 21 வயது ஆனவுடன் இந்த கணக்கு மூடப்படும். கணக்கு தொடங்க 250 […]
நெற்றியில் ராமரின் உருவம் பதித்த நடிகை சுகன்யாவின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் 70 ஆண்டுகளாக நீடித்த அயோத்தி வழிபாட்டு தலம் தொடர்பான பிரச்னையை உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் கடந்தாண்டு நவம்பர் 9ஆம் தேதி முடித்துவைத்தது. இதையடுத்து இன்று (ஆக.5) அயோத்தியில் ராமருக்கு கோயில் எழுப்பும் பணிகள் தொடங்கின. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதனை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடினர். இதன் ஒரு அங்கமாக […]