சுகப்பிரசவம் பெற வேண்டுமென்றால் நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இதில் பார்ப்போம். சுகப்பிரசவம் என்பது பெண்களின் மறுபிறவி என்று சொல்வார்கள். இன்று பல பிரசவம் முறைகள் இருந்தாலும் சுகப்பிரசவம் போல எதுவும் கிடையாது, சுகப்பிரசவம் என்பது அம்மா மற்றும் குழந்தைகள் ஆகிய இருவருக்கும் ஆயுள் மற்றும் நல்ல உடல் நலத்தை தரும். சுகப்பிரசவம் ஆக வேண்டுமென்றால் கர்ப்பிணி பெண்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ஆலோசனையை முதலில் பெறவேண்டும். நமது […]
Tag: சுகப்பிரசவம்
இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவத்தை காட்டிலும் சிசேரியன் தான் அதிக அளவில் நடக்கின்றது. பலவீனமான பெண்கள், உடலில் சத்தின்மை, கர்ப்பகால நோய் சிக்கல், பிரசவநேர சிக்கல் பல பிரச்சினைகள் காரணமாக சிசேரியன் பிரசவத்திற்கு ஆளாகின்றனர். சிசேரியன் பிரசவங்களை எதிர்கொள்ளும் பெண்கள் சுகப்பிரசவத்தை எதிர்கொண்ட பெண்களைக் காட்டிலும் சற்று உபாதை அதிகம் பெறுவார்கள். வழக்கமான பிரசவத்தை காட்டிலும் சிசேரியன் வலி மற்றும் இரத்தப்போக்கு போன்றவை அதிகமாகவே இருக்கும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை சரியாவதற்கு ஆறு முதல் நான்கு வாரங்கள் […]
கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் ஆக தினம்தோறும் இதையெல்லாம் செய்து வந்தால் கட்டாயம் சுகப்பிரசவம்தான். அனேக பெண்களுக்கும் சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்பதே விருப்பமாக உள்ளது. பெண்களுடைய பிரசவம் என்பது கிட்டதட்ட அவர்களுடைய மறுபிறவி என்று சொ்லவார்கள். ஏனென்றால் மனிதனால் அனுபவிக்கப்படும் அதிகபட்ச வலி அதுதானாம். பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்கு ஆரம்ப காலத்தில் இருந்தே சில பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என நம் வீட்டுப் பெரியவர்கள் கூறுவார்கள். அந்த வகையில் முக்கியமான சில விசயங்களைப் பார்ப்போம். சுக பிரசவம் ஏற்பட […]
அனேக பெண்களுக்கும் சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்பதே விருப்பமாக உள்ளது. பெண்களுடைய பிரசவம் என்பது கிட்டதட்ட அவர்களுடைய மறுபிறவி என்று சொ்லவார்கள். ஏனென்றால் பெண்கள் அனுபவிக்கப்படும் அதிகபட்ச வலி அதுதானாம். பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்கு ஆரம்ப காலத்தில் இருந்தே சில பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என நம் வீட்டுப் பெரியவர்கள் கூறுவார்கள். அந்த வகையில் முக்கியமான சில விசயங்களைப் பார்ப்போம். சுக பிரசவம் ஏற்பட நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாகச் சொல்லப் […]
பிரசவ காலங்களில் சுகப் பிரசவம் ஆவதைக் சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடிக்கலாம். அது என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். அனைத்து தாய்மார்களும் சுகப் பிரசவம் மூலமாகவே குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என விரும்புவார்கள். அதுதான் குழந்தையின் எதிர்காலத்திற்கும் கர்ப்பிணிப் பெண்ணின் எதிர்கால உடல் ஆரோக்கிய நிலைகளுக்கும் ஏற்புடையது. பத்தாவது மாதம் தொடங்கியதுமே நமக்கு சில அறிகுறிகள் தென்படும். அவற்றை நுண்ணியமாக கணித்து சுகப் பிரசவம் தான் என்பதைத் தெரிந்துக்கொள்ளலாம். சுகப் பிரசவம் நிகழச் சாத்தியம் ஏற்படுவதற்கு சில […]