பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இசையமைப்பாளர் இளையராஜா பார்த்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட […]
Tag: சுகாசினி
பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து சுகாஷினி பேசியதை ரசிகர்கள் தற்போது ட்ரோல் செய்து வருகின்றார்கள். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் […]
மணிரத்தினம் இயக்கத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் புதிய அப்டேட்டை சுகாசினி கொடுத்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது என்று அப்டேட் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் கிராபிக்ஸ் செய்யும் வகையில் இருவர் ப்ளூ ஸ்கிரீன் அணிந்துள்ளனர். https://www.instagram.com/p/CR8Av7aFVuE/?utm_source=ig_web_copy_link