Categories
மாநில செய்திகள்

விடாது துரத்தும் கொரோனா…. ஒரே நாளில் 810 குழந்தைகள் பாதிப்பு…. தகவல் வெளியிட்ட தமிழக சுகாதாரத்துறை….!!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 810 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மக்களே எச்சரிக்கையா இருங்க… பெரம்பலூரில் புதிதாக கொரோனா பாதிப்பு… சுகாதாரத்துறை தகவல்..!!

பெரம்பலூரில் ஒரே நாளில் கொரோனா வைரஸால் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும்ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 21 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 2,271 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் பெரம்பலூர்-எளம்பலூர் சாலை பகுதியில் ஒரே வீட்டில் ஆசிரியர்களின் […]

Categories

Tech |