Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாணவர்களுக்கு கொரோனா உறுதி… தடுப்பூசி கட்டாயம்… சுகாதாரத்துறை இயக்குனர் அறிவிப்பு…!!

கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கொரோன தடுப்பு நடவடிக்கையான கொரோனா பரிசோதனை கல்லுரி மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராமநாதபுரம் […]

Categories
தேசிய செய்திகள்

சுகாதாரத்துறை அதிகாரி… கொரோனா பாதிப்பு உறுதி… உ.பி.யில் அச்சம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சுகாதாரத்துறை தலைமை செயலாளருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமித் மோகன் பிரசாந்த் என்பவர் சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். அவர் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். நேற்று வெளியான முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவர் சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மூத்த மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். […]

Categories

Tech |