பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் சுற்றி திரிந்தவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலத்தூர் வட்டாரத்தை சுற்றி உள்ள பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தேவையில்லாமல் கொரோனா விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றி திரிந்தவர்களை பிடித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் முககவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்ததோடு, கொரோனா குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தியுள்ளனர். மேலும் ரேஷன் கடை உள்ளிட்ட இடங்களில் பொது மக்கள் முக கவசம் அணிந்து, […]
Tag: சுகாதாரத்துறை அதிகாரிகள்
சுவிட்சர்லாந்தில் ரயிலில் பயணிகள் முகக்கவசம் அணியாமல் தப்பிக்க சில வழிமுறைகளை கையாள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் உணவுகளை சாப்பிட நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார்களாம். மேலும் பானங்கள் எதையாவது அருந்திக்கொண்டு நேரத்தை கழிக்கிறார்களாம். அதாவது சுவிட்சர்லாந்து ரயில்களில் முகக்கவசம் கட்டாயம் அணியும் விதிமுறை உள்ளது. எனினும் உணவு உண்ணும் நேரங்களிலும், பானங்கள் அருந்திக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் இதனை பயன்படுத்திக்கொண்டு முகக்கவசம் அணியாமல் தப்பிப்பதற்காக ரயிலில் ஏறியவுடன் எதையாவது சாப்பிட ஆரம்பித்துவிடுகிறார்களாம். மேலும் […]
பண்டிகை காலம் என்பதால் மதுரையில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தற்போது மதுரையில் முழுவதுமாக குறையாமல் தினசரி 100-க்கும் குறைவான நபர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மதுரையில் இதுவரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் 17 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்று குணமாகி தங்கள் வீடுகளுக்கு சென்றிருக்கிறார்கள். கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களில் இருந்ததை விட தற்போது […]