தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மக்களை வாட்டி வதைத்த கொரோனா குறைந்து வந்த நிலையில் புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. கேரளாவில் குரங்குமை பாதிப்பு வெளியாகி பதிவாகியுள்ளதால் தமிழ்நாட்டில் தடுப்பு நடிகைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களை தொடர்ந்து கண்காணிப்பதும், கேரளா, ஆந்திரா எல்லைகளில் இருந்து வருபவர்களுக்கு குரங்கு அம்மை ஏதாவது உள்ளதா என்பதை கண்டறியவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள […]
Tag: சுகாதாரத்துறை அமைச்சர்
தமிழகத்தில் தற்போது பரவக்கூடிய பி ஏ4, பி ஏ 5 வகை தொற்று மிக வேகமாக பரவக்கூடியது என்றும்,அது அளவுக்கு மீறி வீரியமடைந்து உள்ளதால் அனைவரும் முக கவசம் அணிவது அவசியம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் முக கவசம் அணிவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை செங்கல்பட்டு மாவட்டத்தில் […]
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மருத்துவ நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இதில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் விடுமுறைக்கு பிறகு ஜூன் 13ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஓமிக்ரான் BA5 கொரோனா காரணமாகவே வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 22 இடங்களில் கொரோனா அதிகமாக உள்ளது. இந்த சூழலில் கோடை விடுமுறைக்கு பிறகு […]
சவுதியில் அசுத்தமான உணவகத்தை கண்டுபிடித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் மூடியுள்ளனர். சவுதி அரேபியா நாட்டில் ஜெட்டா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் 30 ஆண்டுகளாக உணவகம் ஒன்று இயங்கி கொண்டிருந்தது. இந்த உணவகத்தில் நகராட்சி அதிகாரிகள் உங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உணவகத்திற்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இந்த உணவகத்தின் குளியலறையில் 30 ஆண்டுகளாக சம்சா போன்ற பிற உணவுகள் வைக்கப்பட்டிருந்தன. இதனை அடுத்து மதிய உணவு போன்ற மற்ற உணவுகளும் […]
கொரோனா இறப்பு விகிதமானது கடந்த இரண்டு நாட்களாக பதிவாகவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது, கடந்த இரண்டு நாட்களாக கொரோனா குறித்த இறப்பு விகிதம் எதுவும் பதிவாகவில்லை என்பது பெரும் மன நிம்மதியைத் தருவதாக கூறியுள்ளார். மேலும் அவற்றின் பாதிப்பும் படிப்படியாக தொடர்ந்து குறைந்துகொண்டே வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுமார் 53 லட்சம் பேர், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் […]
பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன் எடுக்கும் தீர்மானத்தில் அவரின் மனைவி தலையிடுவதாக வெளிவந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவீத் விமர்சித்திருக்கிறார். பிரதமரின் கன்சர்வேட்டிவ் கட்சியினுடைய முன்னாள் துணைத் தலைவரான Michael Ashcroft புத்தகத்தில், பிரதமர் எடுக்கும் தீர்மானத்தில் அவரின் மனைவி கேரி எதிர்மறையாக செல்வாக்கு செலுத்துகிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சராக சஜித் ஜாவித், இவ்வாறான குற்றச்சாட்டுகள் கண்ணியம் இல்லாதது, பாலின வாதமுடையது, தவறானது மற்றும் நியாயமில்லாதது என்று கூறியிருக்கிறார். மேலும் இந்த குற்றச்சாட்டுகள் […]
கனடாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை தடுக்க சில முக்கிய நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்களும் எடுக்க வேண்டுமென்று அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடாவில் கடந்த 7 நாட்களில் மட்டும் புதிதாக உருமாற்றமடைந்த ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஓமிக்ரான் பரவல் கனடாவிலுள்ள ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாநிலங்களில் மிக வேகமாக பரவி வருவதையடுத்து அங்கு மிக கடுமையான கட்டுபாடுகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சரான ஜீன் […]
நவீன தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்டதால் வீடுகளில் அன்றாடம் செய்யும் துணி துவைப்பது, வீட்டை பெருக்குவது, மாவு அரைப்பது உள்ளிட்ட எல்லா வேலைகளும் இயந்திர மயமாகி விட்டன. இதனால் சரியான உடற்பயிற்சி இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் பெரும்பாலும் ஆபரேசன் மூலம் பிரசவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட நேரிடுகிறது. எனவே கர்ப்பிணிகள் கர்ப்பம் அடைந்தது தெரிந்துமே யோகா பயிற்சி பெறலாம். இதன்மூலம் கர்ப்பகால பிரச்சினைகள் ஏற்படாது. பல பெண்கள் பிரசவ வேதனையை நினைத்து பயப்படுவதும் உண்டு. யோகா பயிற்சியின் மூலம் […]
தென்னாப்பிரிக்காவில் 50 பிறழ்வுகளைக் கொண்டு உருமாற்றமடைந்துள்ள கொரோனா வைரஸை முன்னிட்டு இந்த மாதம் 17 ஆம் தேதியிலிருந்து அடுத்தாண்டின் ஜனவரி 9 ஆம் தேதி வரை குறைந்தபட்சமாக ஒரு தவணை தடுப்பூசியை கூட செலுத்தி கொள்ளாத நபர்கள் இரவு நேரத்தில் வெளியே வரகூடாது என்று லெபனானின் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா 50 பிறழ்வுகளை கொண்டு உருமாற்றமடைந்துள்ளது. அந்த உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது உருமாற்றமடைந்த சிறிது […]
தமிழகத்தில் கொரோனா பரவுதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் 28,91,021 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதையடுத்து இரண்டாவது நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 16,43,879 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் . இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மூன்றாவது தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. அதில் ஒரே நாளில் 14,90,814 பேர் முதல் தவணையும் மற்றும் 9,95,000 இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தி […]
தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. அதனால் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் அமைச்சர் பொன்முடி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதையடுத்து சென்னையில் உள்ள 112 கல்லூரிகளுக்கும் சென்றே மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி செப்டம்பர் 1 […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு செய்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் என்னும் புதிய திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதையடுத்து 155 இடங்களில் 24மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு, மத்திய அமைச்சரவையில் இதுவரை மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முதன்முறையாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பாஜக நிர்வாகிகளுடன் இறுதிகட்ட ஆலோசனை நடத்தி வருகின்றனர். அமைச்சர்கள் பதவியேற்க ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. மத்திய அமைச்சரவை இன்று மாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் அடுத்தடுத்து மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். மத்திய […]
இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்வது குறித்த ஒப்பந்தத்தை பிரேசில் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. பிரேசில் கடந்த பிப்ரவரி மாதம் சுமார் 32 கோடி ரூபாய் செலவில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியின் 20 கோடி டோஸ்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால் பிரேசில் நாட்டினுடைய தேசிய சுகாதார கண்காணிப்பு நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியினுடைய விரிவான ஆய்வுக்கு பிறகே தங்கள் நாட்டில் அதனை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கை ஒரு வாரத்திற்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு குறைந்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் சிறப்பு சிகிச்சை மையங்களையும் முதல்வர் தொடங்கி வைத்து வருகிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் கொரோனா இறப்பை அரசு குறைத்து காட்டுவதாகவும், இறப்பு விவரத்தை […]
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
ஸ்விட்சர்லாந்தில் இன்றிலிருந்து சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. ஸ்விட்சர்லாந்தில் புதிய விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதன்படி மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு உள்ளே மட்டுமல்லாமல் வெளியில் மற்றும் மாடிதளங்களிலும் பொதுமக்கள் அமர்ந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று விளையாட்டு மைதானங்கள், திரையரங்குகள் போன்றவற்றிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் திட்டமானது, ஜெனிவா விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் பெரிய அரங்கம் ஒன்றில் இன்று நடக்கிறது. இந்த அரங்கில் சுமார் 3000 முதல் 4000 நபர்கள் […]
நாடு முழுவதும் 2000க்கும் அதிகமான கொரோனா ஆய்வு மையங்கள் அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து […]
பிரேசிலில் கொரோனா பாதிப்பு தொடங்கிய பிறகு நான்காவது முறையாக சுகாதாரத்துறை அமைச்சர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பு ஊசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக […]
கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அறிக்கையை பெடரல் கவுன்சிலுக்கு அனுப்பாததால் சுகாதாரத்துறை அமைச்சர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுவிச்சர்லாந்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி பெடரல் சுகாதார துறை, 12 பக்க ஆவணம் ஒன்றில் மாஸ்க் அணிதல், உணவகங்களை மூடுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவிக்குமாறு பெடரல் கவுன்சிலை வலியுறுத்தியுள்ளது. அவற்றை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பெடரல் சுகாதாரத் துறையை வலியுறுத்தியுள்ளது. ஆனால் சுகாதார துறை அமைச்சர் வெர்சஸ் இந்த ஆவணத்தை பெடரல் கவுன்சிலுக்கு அனுப்பவில்லை. […]
கொரோனாவுக்கே அதிமுக கட்சியை பார்த்து பயம் என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஆளும் கட்சியினரும், எதிர் கட்சியினரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதிமுக கட்சியினர் திமுக கட்சியினரையும், திமுக கட்சியினர் அதிமுக கட்சியினரையும் குறை கூறி கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் தனி கட்சி ஆரம்பித்து […]
செய்தித்தாள்கள் மூலம் பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று உலகையே புரட்டிப் போட்டுள்ளது. இதற்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு இதன் தாக்கம், பரவளில் இருந்து ஒவ்வொரு நாடும் மீண்டு வருகின்றன. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். செய்தித்தாள்கள் மூலம் கொரோனா பரவும் என்ற தகவல் வெளியாகிய […]
அதிமுகவில் நடைபெற்றுவரும் அதிகார பூசலில் யாருக்கும் செவிசாய்க்காமல் நடுநிலையாக இருந்து வருகின்றார் அமைச்சர் விஜயபாஸ்கர். முதலமைச்சர் வேட்பாளர் சர்ச்சை […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்றால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் இருக்கும் 108 அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது, அங்கு செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், நீட் தேர்வு பிரச்சனையில், சட்ட போராட்டத்துடன் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. மேலும், அவசர சிகிச்சை ஊர்தி வரலாற்றில் முதல் பெண் ஓட்டுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள தேனி வீரலட்சுமிக்கு பாராட்டுகளை கொடுத்துவிட்டு, […]
புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவமனையில் உள்ள கழிவறையை சுத்தம் செய்ததை நோயாளிகள் வீடியோ எடுத்து அதை இணையங்களில் பதிவு செய்துள்ளனர். இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் அனைத்திலும் கொரோனா தனது வீரியத்தை காட்டிவருகிறது. அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நோய்த் தொற்று அதிகளவில் பரவி வருகிறது. அம்மாநிலத்தில் இப்பொழுத வரை, 13,500 பேருக்கு மேல் நோய்த் தொற்று ஏற்பட்டு, 9,000 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். சுமார் 220 பேர் நோய்த் தொற்றுக்குப் […]
ஜார்கண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முன்கள பணியில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் பலர் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை இணை அமைச்சர் அதுல் கார்க், தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள தகவலை இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா தனக்கு கொரோனா […]
கொரோனா நிவாரணப் பணிகளுக்காக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வாரம் ஒரு முறை 850 கி.மீ பயணம் செய்து ஏனாம் பிராந்தியம் சென்று வருகிறார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. அவை புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஆந்திராவில் உள்ள ஏனாம் பகுதிகளாகும். அதில் ஏனாம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மல்லாடி கிருஷ்ணாராவ். அவர் புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கிறார். இந்த நிலையில் ஏனாம் பிராந்தியத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் மல்லாடி […]
கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் குணமடைந்தார். பாதிப்பில் இருந்து மீண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கடந்த 17ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடும் காய்ச்சல் மற்றும் திடீரென ஆக்சிஜன் அளவு […]
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து அவர் ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கடந்த 17ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடும் காய்ச்சல் மற்றும் திடீரென ஆக்சிஜன் அளவு குறைவினால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் […]
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு அளிக்கப்பட்ட பிளாஸ்மா சிகிச்சைக்குப் பிறகு உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கடந்த 18ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடும் காய்ச்சல் மற்றும் திடீரென ஆக்சிஜன் அளவு குறைவினால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அவர் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்ட ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளில் கொரோனா தொற்று நெகெட்டிவ் என்று வந்தது. ஆனால் 2வது பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடும் காய்ச்சல் மற்றும் […]
கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ள டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. சத்யேந்தர் ஜெயினின் நுரையீரல் தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்ட ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளில் கொரோனா தொற்று நெகெட்டிவ் […]
கொரோனா பாதித்தவர்கள் வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெறுவது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கினார். மத்திய சுகாதாரத்துறை மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் கொடுத்த வழிகாட்டல் என்னவென்றால் உங்களுக்கு எந்தவிதமான கொரோனா அறிகுறியும் இல்லாமல், சர்க்கரை வியாதி போன்ற எந்த பிற வியாதியும் கிடையாது, 40 வயது குறைந்தவர்களாக இருக்கீறீர்கள் என்றால் உங்களை மருத்துவமனையில் பரிசோதனை செய்து, ஸ்கிரீன்னிங் செய்து மருத்துவர்களின் ஆலோசனை பேரில் வீட்டில் வைத்து கண்காணிக்க படுவார்கள் என்று மத்திய அரசு கொடுத்த வழிகாட்டலை […]
கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும் பிரதமர் மோடி அறிவித்தபடி ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலாஜா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ” கேரளாவில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் தற்போது குணமடைந்து வருகின்றனர். இது எங்களுக்கு மிகவும் சாதகமான அறிகுறியாக உள்ளது. அதேபோல, முழுவதுமாக சரியாகிவிட்டது என கூறமுடியாது. எனவே பிரதமர் மோடி அறிவித்தபடி, மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது, மாநிலத்தின் பல்வேறு […]
தமிழகத்தில், மேலும் 2 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. தமிழக அரசும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு […]
கொரோனா தாக்கத்தின் விளைவுகள் குறித்து அறியாமல் பொதுமக்கள் பொதுவெளியில் நடமாடுவது கவலையளிக்கிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. தமிழக அரசும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. […]