Categories
தேசிய செய்திகள்

பாகுபாடில்லாமல் தாக்கும் கொரோனா… சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுக்கு தொற்று உறுதி…!!

கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் சென்ற ஜூன் மாதம் முதல் வேகமாக பரவி வரும் நிலையில், வயது வித்தியாசம் எதுவும்  இல்லாமல் அனைவரையும் இந்த வைரஸ் தாக்கி வருகிறது. மேலும் இந்த மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக தினமும் கொரோனா பாதிப்பு 5,000க்கும் மேல் இருந்து வருகிறது. சாதாரண மக்கள் முதல் தலைவர்கள் வரை இந்த வைரஸ் தனது தாக்குதலை ஏற்படுத்தி […]

Categories

Tech |