Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இனி நமக்கு பயம் வேண்டாம்…. நாடு முழுவதும் மகிழ்ச்சி…. மத்திய அரசு அதிகாரபூர்வ தகவல்….!!

மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிட்டால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவு என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே சென்றாலும், குணமடைந்தவர்கள் வீதமும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக […]

Categories

Tech |