Categories
தேசிய செய்திகள்

மத்திய பட்ஜெட்டில்…. சுகாதாரத்துறைக்கு அதிக முக்கியத்துவம் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு…!!

மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார். மேலும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய அரசுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர்… லால் அகர்வாலுக்கு கொரோனா தொற்று…!!

மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாட்டின் கொரோனா நிலவரம் குறித்து ஊடகங்களுக்கு நாள்தோறும் தகவல்களை தெரிவித்து வந்தவர் லாவ் அகர்வால். மத்திய சுகாதாரத்துறையின் இணைச் செயலாளரான அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருப்பதால், தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுமாறும் லாவ் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |