Categories
மாநில செய்திகள்

“பருவகால நோய்”…. மக்களே அச்சம் வேண்டாம்…. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் புதிய விளக்கம்…..!!!!

சென்னை கிழக்கு தாம்பரத்திலுள்ள கிருத்துவக் கல்லூரியில் முதுநிலை இதழியல் துறை சார்பாக பிக்சலத்தான் (Pixelthon) தேசிய அளவிலான புகைப்பட கண்காட்சி நடந்தது. இக்கண்காட்சியில் கொரோனா தொற்றின்போது முதுநிலை தமிழக புகைப்படம் பத்திரிகையாளர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றது. இப்புகைப்பட கண்காட்சியை தமிழ்நாடு சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார். இதையடுத்து சுகாதாரத்துறை செயளர் ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது “இப்போதுவரை இலவசமாக தடுப்பூசி செலுத்தியும் 44 லட்சம் நபர்கள் முதல் தவணை போடவில்லை. அதேபோன்று 1.25 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த பகுதி மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வர வேண்டாம்…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ளதால் பள்ளிகள் பிப். 1-ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து பள்ளிகளும் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி நேரடி முறையில் வகுப்புகளை நடத்துகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து மாணவர்கள் பள்ளிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களே… வீட்ல யாருக்காவது காய்ச்சல் இருந்தா…. ஸ்கூலுக்கு வராதீங்க…. திடீர் அறிவிப்பு ….!!!!

தமிழகத்தில் கடந்த 40 நாட்களுக்கு பிறகு பள்ளி, கல்லுாரிகள் நேற்று திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. இதையடுத்து சென்னை அசோக் நகர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில், “கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

சமூக வலைத்தளங்களால் இது குறித்து…. வதந்தி பரப்பினால் நடவடிக்கை – சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தளர்வுகளற்ற அற்ற கடுமையான ஊரடங்கை மே 31 வரை அமல்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து மேலும் ஜூன் 7 வரை நீட்டித்துள்ளது. கடந்த ஒருவார ஊரடங்கு காலத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார் ஆனால் சமூக வலைதளங்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு குறித்து […]

Categories
மாநில செய்திகள்

இறந்தவர் உடலை வழங்குவதில் தாமதம் கூடாது.. சுகாதாரத்துறை செயலர் கடிதம்..!!

இறைந்தவரின் உடலை வழங்குவதில் தாமதம் இருக்கக்கூடாது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி, இறந்தவரின் உடலை பாதுகாப்பாக கையாள வேண்டும் என ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஒருவர் கொரோனவால் உயிரிழந்தது தெரியவந்தால் வழங்கமான நடைமுறைப்படி, அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகத்தில் மேலும் 75 பேர் கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த இருவருக்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் 2 பேரும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்பது […]

Categories

Tech |