தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தீவிரம் காட்டியது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது கொரோனா மீண்டும் குறைந்த நிலையில் தற்போது ஒரு சில இடங்களில் தலைகாட்டுகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கொரோனாவை தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பரவலை கண்காணிக்காவிட்டால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடையாறு, அண்ணா நகர், பெருங்குடி, கோடம்பாக்கம் மண்டலங்களில் […]
Tag: சுகாதாரத்துறை செயலாளர்
தமிழகத்தில் தற்போது பரவிவரும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பற்றி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதைப்பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு பொருளாதார சீர்கேடு ஏற்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் படிப்பு வீணானது. ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தாலும் பள்ளியில் சென்று படிப்பது போல் இல்லை என்று அனைவருமே தெரிவித்திருந்தனர். […]
கொரோனா 4வது அலைக்கு இடையில் இப்போது குழந்தைகளை குறி வைக்கும் தக்காளி காய்ச்சலானது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. கேரள மாநிலத்தில் இப்போது 82 நபர்களுக்கு தக்காளிகாய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக இந்த நோய் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. சென்ற 2020 ஆம் வருடம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டது. இப்போதுவரை இந்த வைரஸ் பரவல் முழுமையாக ஒழிக்க முடியவில்லை. கொரோனா வேக்சின் பணிகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக வைரஸ் பாதிப்பை தற்போதுதான் […]
தமிழகத்தில் தக்காளி வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். நேற்று சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை செயலாளர் பேசியதாவது: “தக்காளி வைரஸ் என்பது நுண் கிருமிகளிலிருந்து பரவக்கூடியது. அது சாதாரண வைரஸ். குழந்தைகளின் கன்னத்தில் தக்காளி போன்ற பாதிப்பை ஏற்படுத்தும். இதனை தக்காளி வைரஸ் என்று கூறுகிறோம். மற்றபடி தக்காளிக்கும், இந்த வைரஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிக்கன்குனியா பாதிப்படைந்தவர்களுக்கு இந்த நோய் வருவதாக தெரிவித்துள்ளனர். கேரளாவில் கொல்லத்தில் […]
சென்னையில் ஏராளமான இடங்களில் மக்கள் முகக்கவசம் இன்றி செல்வதை பார்க்க முடிகிறது. ஏனென்றால் சென்னையில் கொரோனா தாக்கம் குறைந்துவிட்டதே என்ற அலட்சியம்தான். கடந்த ஏப்ரல் முதல் வாரத்துக்கு முன்புவரை சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. அப்போது 100-க்கும் கீழ் தான் கொரோனா நோயாளிகள் இருந்தனர். மேலும் அரசு மாவட்ட மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளே இல்லாத நிலையும் உருவாகியது. இதனால் மக்களும் சென்னையை விட்டு கொரோனா ஓடிவிட்டது என்று பெருமூச்சு விட்டனர். ஆனால் தற்போது கொரோனா தாக்கம் […]
தமிழகம் முழுதும் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று(பிப்..27) நடைபெற்று வருகிறது. இந்த முகாம் காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 5 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 43,051 இடங்களில் இம்முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற சொட்டு மருந்து முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை […]
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். அதாவது மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை சந்தித்தார். அதன்பிறகு பேசிய அவர், அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த உத்தரவை அமல்படுத்த […]
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா 3-வது அலை வேகமெடுக்க தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அந்த வகையில் தினசரி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக அரசு முன்னெடுத்த நடவடிக்கையினால் தான் கொரோனா தொற்று குறைந்து […]
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா 3-வது அலை வேகமெடுக்க தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அந்த வகையில் தினசரி இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சுமார் 1.13 கோடி […]
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனை முதல்வர் சாந்திமலர் போன்றோர் முழு உடற்கவசம் அணிந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக மருத்துவர்களிடமும், நோயாளிகளிடமும் கேட்டறிந்தனர். இதையடுத்து செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், “நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு 6 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் கண்டறியப்படுகிறது. இதில் தனி கவனம்ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிவேகமாக பரவி வந்தது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன்படி இரவு நேர ஊரடங்கு, வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு […]
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனாவின் மூன்றாம் அலை வேகம் எடுக்கத் தொடங்கியது. இதனையடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதோடு பள்ளி, கல்லூரிகள் டிசம்பர் 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்தன. இதன்காரணமாக நோய்தொற்று கணிசமான அளவில் குறையத் தொடங்கியது. இதனை அடைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. அதோடு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டு […]
கொரோனா பரவலை தடுக்க அடுத்த மூன்று வாரங்களுக்கு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, தமிழகத்தை பொறுத்தவரை 21 மாவட்டங்களில் கொரோனா பரவல் கணிசமான அளவில் குறையத் தொடங்கியுள்ளது. வரக்கூடிய மூன்று வாரங்களில் மேலும் பரவல் வீதம் மேலும் குறையும் என்பதால் மக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என அவர் கூறினார். அதே நேரத்தில் கேரள எல்லையோர பகுதிகள் மற்றும் கோவை,நீலகிரி மாவட்டங்களில் தொற்று […]
தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, சென்னை திருவள்ளூர்,காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்து வருவதாகவும், அதோடு கோவை, திருப்பூர், நீலகிரி எல்லைப்பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளார். அதோடு தமிழகத்தில் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் தடுப்பூசி […]
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் பரவ தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது […]
கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநில மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்தால் சிகிச்சைக்காகவும், தடுப்பு நடவடிக்கைக்காகவும், சிகிச்சை மையங்களை தயார்நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் தேவைப்படும் பட்சத்தில் தற்காலிக சிகிச்சை மையங்களை டி.ஆர்.டி.ஓ உதவியுடன் ஏற்படுத்தலாம் என்றும் தொற்று அதிகரிக்கும் […]
தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது தெரிவித்ததாவது: “மக்கள் இந்த சமயங்களில் பதட்டப்பட தேவையில்லை. நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தையும் செய்து வருகிறோம். அனைவரும் முதலில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியும். முககவசம் அணிவது தொடர்ந்து குறைந்து வருகின்றது. பொது வெளியில் செல்லும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை […]
புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் பொது முடக்கம் அறிவிக்கப் பட மாட்டாது என அந்நாட்டின் சுகாதாரத் துறை செயலாளர் கூறியுள்ளார். ஒரு சில உலக நாடுகளை புதியவகை கொரொனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் பிரித்தானியாவில் தற்போதைக்கு எந்த போதும் முடக்கமும் அறிவிக்கப்படும் எண்ணமில்லை என அந்நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் சஜித் ஜாவித் கூறியுள்ளார். Omicron எனப்படும் இந்த புதிய வகை கொரோனா தொற்று காரணமாக பயணத் தடைகள், சோதனைகள், முக கவசம் […]
தமிழகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பணியாற்றி வருகிறார். கொரோனா தடுப்பு பணியில் தீவிரம் காட்டிய அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிமுக ஆட்சி முடிவடைந்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முக்கியத் துறை அதிகாரிகள் அனைவரும் மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மட்டும் இன்னும் மாற்றம் செய்யப்படவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே பூங்கொத்துடன் சேர்த்து கோப்புகளையும் எடுத்துக்கொண்டு ஸ்டாலின் இல்லத்திற்குச் சென்று ஆலோசனை நடத்தினார். ராதாகிருஷ்ணன் மாற்றம் செய்யப்படாததற்கு உயர் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு அதில் 2,91,021பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். அதனை தொடர்ந்து இரண்டாவது மாபெரும் மெகா தடுப்பூசி முகாமில் 16, 43,879 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதில் இரண்டாம் தவணை தடுப்பூசி 10,00,000 பேர் செலுத்தி கொண்டனர். அதன் பிறகு மூன்றாவது மெகா தடுப்பூசி முகாமில் […]
தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது, தமிழகத்தில் உள்ள அனைவரும் அடுத்த மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். அதன்படி இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்களில் மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் பொதுமக்கள் நிகழ்ச்சிகளில் கூட்டமாக கூடுவது மற்றும் முகக்கவசம் முறையாக அணியாதது போன்ற காரணங்களால் கொரோனா தொற்று அதிகரிக்கிறது. பொதுமக்கள் […]
முகக்கவசம் சமூக இடைவெளி போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள சிஎஸ்ஐ மருத்துவமனைக்கு தனியார் நிறுவனம் சார்பில் ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பிரபல சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு.ராதாகிருஷ்ணன், கேரளாவில் பாதிப்பு சதவிகிதம் 18 ஆக உள்ளதாகவும், தமிழகத்தில் இது 1.1 ஆக […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பபூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் டிசம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஊரடங்கு அமல் படுத்துவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. தற்போது 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இந்நிலையில் நாட்டிலேயே கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி […]
தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் மாதங்களில் மிக கவனமாக பொதுமக்கள் இருக்க வேண்டும் என மக்கள் […]
தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதிலிருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவி வருவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “கருப்பு பூஞ்சை நோயால் மக்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம் என்றும், இது கொரோனாவிற்கு முன்னதாகவே கண்டறியப்பட்ட ஒரு நோய் என்றும் கூறியுள்ளார். […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை. எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]
தமிழகத்தில் முழு ஊரடங்கு போடுவது குறித்து இப்போது என்னால் கூற முடியாது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் ஒரு […]
தமிழக மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு […]
சென்னையில் கடந்த சில நாட்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அதிகமானோர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் . சென்னை தேனாம்பேட்டை TMS வளாகத்தில் உள்ள கொரரோனோ தடுப்பூசி நிலையத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தெரிவித்தார். மேலும், இனிமேலாவது தடுப்பூசி எடுத்துக்கோங்க .குடும்ப நிகழ்ச்சிகள்ல தள்ளி நிற்பது, மாஸ்க் அணிவது, […]
மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக சுகாதாரத்துறை செயலாளர் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இதையடுத்து இந்தியாவில் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சியில் தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். முன் களப்பணியாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாகவும், கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளார். மக்கள் பின் விளைவுகள் குறித்து அச்சப்பட்டு தடுப்பூசி […]
பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்கள் கொரோனாவில் இருந்தே இன்னும் மீண்டு வராத நிலையில், அடுத்ததாக உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இதனால் இதை கட்டுப்படுத்துவது எப்படி அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் தடுப்பு மருந்துகளுக்கு அரசு அவசர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் இறந்த காகங்களில் ஆபத்தான வைரஸ் பரவி இருப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர். மேலும் கேரளாவிலும் பறவைக்காய்ச்சல் தீவிரமா பரவி வருகின்றது. […]
தமிழகத்தில் குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் பரவுவதாக வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மதுரையில் இருக்கின்ற கொரோனா மருத்துவமனையில் ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ” கொரோனா பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருக்கின்ற குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் ஏற்படுவதாக வதந்திகள் பரவி கொண்டிருக்கின்றன. அதை எவரும் நம்ப வேண்டாம். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி வெளிவரும் […]
நாடு முழுவதும் இதுவரை ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளின் 48 சதவீத உயிரிழப்புகள் 25 மாவட்டங்களில் பதிவாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களாக 10 லட்சத்திற்கும் குறைவாகவே இருப்பதாகவும், குணமடைவர் எண்ணிக்கை 84 சதவீதமாக உயர்ந்து இருப்பதாகவும் தெரிவித்தார். நாட்டின் மொத்த கொரோனா உயிரிழப்புகளின் 48% 25 மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாகவும். […]
கொரோனாவில் இரண்டாவது அலை தொடங்குவது பற்றி சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதிலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருந்தாலும் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது. மாநிலம் முழுவதிலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,63,222 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,241 ஆகவும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை செயலாளர் […]
கொரோனா அறிகுறி தெரிந்தால் 3 நாட்களில் கட்டாயமாக மருத்துவரை அணுக வேண்டும் என சுகாதாரத்துறை செயளாலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இன்று தமிழகம் முழுவதும் ஜூலை 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும் சோதனை சாவடிகள் கூடுதலாக அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கொரோனா தொற்று அதிகம் உள்ள சென்னை மாவட்டத்திலும் சோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கிருமிநாசினி தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னையில் நடைமுறையில் […]
தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 2012 முதல் 2019 வரை சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் பணியாற்றிய நிலையில் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்ட அவர், வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி வந்தார் எனபது குறிப்பிடத்தக்கது. தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று காலை உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக கொரோனா தடுப்புக் குழுவின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் […]
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம் செய்து தமிழக அரசு புதிய சுகாதாரத்துறை செயலாளரை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. தினமும் கொரோனா பாதிப்பு 1500யை தாண்டி தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. மருத்துவமனைகளில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்களை கூடுதலாக நியமனம் செய்து உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தற்போது சுகாதாரத் துறைச் செயலாளராக […]
மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கும் செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், முதுநிலை மருத்துவ மாணவர்கள் 574 பேர் கொரோனா சிகிச்சைக்காக பணி அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சென்னையில் மட்டும் கொரோனா சிகிச்சை அளிக்க 1,536 சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னைக்கு 80 ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் தேவைக்கேற்ப சென்னைக்கு அதிக அளவில் மருத்துவர்கள், சுகாதாரத்துறை […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனாவின் தாக்கம் தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்படும். அந்த வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது தமிழகத்தில் மேலும் 38 […]
சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 107 பேர் பாதிக்கபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விமான நிலையங்கள் மற்றும் மாநில எல்லைகள் பலத்த பாதுகாப்புடன் உள்ளது. நாட்டிம் அனைத்து மாநில விமான நிலையங்களிலும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்டுகின்றனர். இந்த நிலையில் பஹ்ரைனிலிருந்து திருவனந்தபுரம் வந்தவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவருடன் விமானத்தில் பயணித்தவர்களில் 47 பேர் தமிழ்நாட்டினர். இதனால் அவர்களை கண்காணிப்பில் […]