தமிழகம் முழுவதிலும் நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதன்படி சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. அது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் இரண்டாவதாக மீண்டும் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை மொத்தமாக 4.35 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் எல்லாம் நேற்றுடன் தீர்ந்துவிட்டது. இந்நிலையில் கூடுதலான தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தி […]
Tag: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூலை 12ம் தேதிக்குள் 15.85 லட்சம் தடுப்பூசி டோஸ் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி […]
பறவைக்காய்ச்சலானது மனிதர்களுக்கும் பரவலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவி வருகிறது. இதில் இருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், பிரிட்டனில் இருந்து வந்தவர்களின் மூலமாக உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதாகவும், அது வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து இந்த பறவை காய்ச்சலானது மனிதர்களுக்கு வரலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து […]