மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மண்டவியா மராட்டிய மாநிலம் அகமது நகரில் சுகாதாரம் தொடர்பான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை முயற்சி தொடங்கி வைத்துள்ளார். இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மன்சுக் மண்டவியா பிரதமர் மோடி தலைமையில் நாடு மிகவும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான குடிமக்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்பதனால் அரசாங்கம் ஆரோக்கியத்தை வளர்ச்சியுடன் இணைத்து இருக்கிறது. மக்கள் நோய்வாய்ப்பட மாட்டார்கள் என்பதை வலியுறுத்தி முதலில் தடுப்பு […]
Tag: சுகாதாரத்துறை மந்திரி
போர்ச்சுக்கலில், இந்தியாவை சேர்ந்த கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறையால் உயிரிழந்த நிலையில், சுகாதாரத்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இந்தியாவை சேர்ந்த 34 வயதுடைய ஒரு பெண் போர்ச்சுக்கலுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். கர்ப்பிணி பெண்ணான அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. எனவே, அவரை பிரபல மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த மருத்துவமனையில் அவருக்கு குழந்தை பிறந்தது. எனினும், குறை மாதத்தில் பிறந்திருக்கிறது. அந்த மருத்துவமனையில் குழந்தைகளை அனுமதிப்பதற்கான பிரிவில், இடம் இல்லை. எனவே, வேறு மருத்துவமனைக்கு […]
கடந்த சில வாரங்களாக 200க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று யாருக்கும் உறுதியாகவில்லை என சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவின் 2ஆம் அலை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் கடந்த 24 மணி மட்டும் நேரத்தில் 4,01,078 பேர் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக 4 லட்சம் மேற்பட்டோருக்கு தொற்று பதிவாகியுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதிலும் உள்ள பல மாவட்டங்களில் இரண்டு வாரங்களாக தொற்று யாருக்கும் உறுதியாகவில்லை என […]
பசுக்களை நம் தாயாக நினைத்து தாய்க்கு கொடுக்கும் கவுரவத்தை பசுவுக்கும் கொடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை மந்திரி கூறியுள்ளார். சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “பசுக்களுடன் நாம் கொண்டுள்ள உறவு உணர்வு பூர்வமானது. அதனை கொள்வதால் நமது உணர்வுகள் பாதிக்கப்படுகின்றன. அதனால் பசு வதை தடுப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இதுபற்றி ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. பசுக்களை நம் குடும்பத்தின் உறவினர்கள் போன்று நினைத்து செயல்படுகிறோம். பசுக்களைக் கொல்வது இந்துக்களின் […]
கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாகிஸ்தான் நாட்டில் சுகாதார துறை அமைச்சர் ராஜினாமா செய்த நிலையில் புதிய அமைச்சர் பதவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாகிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 2,80,000ஐ கடந்து போய் கொண்டிருக்கிறது. மேலும் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,000ஐ எட்டியுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனையில் பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனால் பாகிஸ்தானின் […]
ஊரடங்கு உத்தரவை மீறி குடும்பத்தினருடன் காரில் சுற்றியதால் சுகாதாரத்துறை மந்திரி டேவிட் கிளார்க் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்தில் கொரோனா தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த மாதம் 25 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வரவேண்டும் எனவும் வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நியூசிலாந்தின் சுகாதார மந்திரியான டேவிட் கிளார்க் ஊரடங்கு உத்தரவை மீறி குடும்பத்தினருடன் கடற்கரையில் காரில் […]