Categories
மாநில செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. அரசு திடீர் விளக்கம்…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 சதவீதம் பேருக்கு அதாவது ஆயிரத்துக்கு மேல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. அதனைப் போலவே கோவை மற்றும் காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தில் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மீண்டும் கட்டாயமாகப்பட்டுள்ளது . அவ்வாறு […]

Categories
உலக செய்திகள்

அமீரகத்தில் கொரோனா தொற்றிற்கு… ஒரே நாளில் 6 பேர் பலி …சுகாதாரத்துறை அறிவிப்பு …!!!

அமீரகத்தில் நேற்று ஒரே நாளில் ,கொரோனா தொற்றுக்கு 6 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அபுதாபியில் அமீரக சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது, அமீரகத்தில் சில மாதங்களாகவே கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது .அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 782 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டது. இந்தப் பரிசோதனை முடிவுகளில் 2,128 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்தது. எனவே கொரோனா  […]

Categories

Tech |