கொரானா தொற்று பரவல் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்வது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உள்ள கொரோனா தொற்று பரவலால் நாடு முழுவதும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அவ்வகையில் வேலூர் மாவட்டத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிறிதும் குறையவில்லை. இந்நிலையில் அந்த மாவட்டத்தில் மட்டும் 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. நேற்று மீண்டும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் மேலும் 192 […]
Tag: சுகாதாரத்துறை
இலங்கையில் அதிகமாக பரவி வரும் கொரோன வைரஸ் காரணமாக வெளிநாட்டிலிருந்து வரும் மக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். உலக நாடுகளில் கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனவைரஸ் இந்த வருடம் சற்று குறைவாகவே இருந்து வந்தது. ஆகையால் மக்கள் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்தனர்.இலங்கையில் தற்போது கொரோனாவின் அச்சுறுத்தல் மிகவேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகி இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பதாக அரசின் மூத்த சுகாதார அதிகாரி கூறியுள்ளார். இலங்கையில் இந்த […]
இஸ்ரேலில் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு வருவதால் முகக்கவசம் அணிவதை தவிர்த்து விடலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் கொரோனவைரஸ் காரணமாக தற்போது அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில் 70% மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டுள்ளனர். ஆகையால் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களில் 300 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்ததாகவும் அதில் பலர் தற்போது குணமடைந்திருப்பதாக கூறியுள்ளார்கள். இந்த […]
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7000 தாண்டக் கூடும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுரவேகத்தில் பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இ பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. தமிழகத்தில் இன்று […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு […]
3வாரம் மாஸ்க் அணிந்தாலே கொரோனா பரவலின் ஜெயினை பிரேக் அப் செய்ய முடியும் என வல்லுநர் தெரிவித்ததாக சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், எந்தெந்த வீட்டில் கொரோனா பரவிக் இருக்கிறதோ, அவர் மனிதர் மூலமாதான் உள்ளே வந்திருக்கிறார். முதலில் வுகாண் மார்க்கெட்டில் இருந்து பரவியது. ஆனால் இப்போ எப்படி பரவுகிறது என்றால் […]
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் தொடர்பை கண்டறிவதில் தவறு நடந்துள்ளது என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் வேகம் எடுக்கும் கொரோனா தமிழகத்திலும் ஜெட் வேகத்தில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுக்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தஞ்சாவூரில் 20 கொரோனா சாம்பிள் எடுத்து இன்ஸ்டம் என்ற நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளோம். அதனுடைய முடிவு இன்னும் வரவில்லை. மத்திய அரசின் வல்லுநர்கள் […]
கொரோனாவை கட்டுப்படுத்தி தடுப்பதற்கு இனிமேல் களப்பணி தான் முக்கியம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2ஆம் அலை வேகமாக பரவி வருகின்றது. தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரை கண்டுபிடித்து தனிமைப்படுத்தி அவர்கள் மூலமாக பத்து பேருக்கு பரவாமல் தடுப்பது தான் ஒரே வழி. அதை தான் சென்னை மாநகராட்சி கடைபிடித்து வருகிறார்கள். எப்படி […]
தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் […]
தமிழகத்தில் ஊரடங்கு பற்றி பரவி வரும் தகவல் உண்மையில்லை என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை […]
கொரோனா பரவல் 2ஆம் அலை பரவல் குறித்து இன்று மத்திய சுகாதார துறை அமைச்சர் மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகின்றார். நாடு முழுவதும் கொரோனா பரவல் 2வது அலை தொடங்கியுள்ள நிலையில் மாநில சுகாதார துறை அமைச்சருடன் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்சவரதன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களை சேர்ந்த சுகாதார துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியா முழுவதும் தணிந்திருந்த கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தேர்தலுக்கு பிறகு படிப்படியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திரு.ராதாகிருஷ்ணன் தேர்தலை பாதுகாப்பாக நடத்த சுகாதாரத்துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். தேர்தலில் வாக்களிக்க செல்லும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும் தேர்தலுக்கு பிறகு வீடு வீடாக […]
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை படிப்படியாக தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. […]
தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி சுகாதாரத்துறை தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]
தமிழகத்தில் தேர்தலுக்குப் பிறகு ஊரடங்கு அமல் படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் […]
தமிழகத்தில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு வரப் போகிறது என்று வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு […]
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார் தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே […]
தமிழகத்தில் மினி ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் சுகாதாரத்துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற அனைத்து கட்டுப்பாடுகளையும் அமல் படுத்தி வருகின்றது. மக்கள் அனைவரையும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அதிகம் பாதித்த பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் சுகாதாரத்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]
தமிழகத்தில் 525 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளது என்ற தகவலை சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லலில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் கொரானா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் பகுதியில் கொரோனா தடுப்பு குறித்து முன்னெச்சரிக்கையாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு சுகாதாரத்துறை இணை இயக்குனர் யசோதா மணி தலைமை தாங்கியுள்ளார். அவர் தலைமையில் வீடுகள் மற்றும் கடைகளுக்கு சென்று முககவசம் மற்றும் […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் போலவே இந்த மார்ச் மாதமும் கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து […]
ஜெர்மனில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக ராபர்ட் கோச் நிறுவன தலைவர் அறிவித்துள்ளார். ராபர்ட் கோச் நிறுவனத் தலைவரான லொத்தர் வீலர் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்கனவே தொடங்கி விட்டதற்கான அறிகுறிகள் கிடைத்ததாக கூறியுள்ளார்.ஜெர்மனியில் கொரோனா தொற்று கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி ஒரே நாளில் 14,356 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டதாகவும் இந்த தொற்று சென்ற வாரம் வியாழக்கிழமையை விட 2400 பேருக்கு அதிகமாக பரவி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தொற்று வீதமும் […]
தடுப்பூசியை கொள்முதல் செய்யும் திட்டமில்லை என்று பாகிஸ்தான் சுகாதாரத்துறை கூறியுள்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தொற்று 210க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி, கிட்டத்தட்ட 1 1/2 வருடமாக அனைத்து நாட்டினவரையும் பாரபட்சமின்றி தாக்கியது. இத்தொற்றுக்கு அரும்பாடுபட்டு மருத்துவ வல்லுநர்கள் தடுப்பூசியை கண்டுபிடித்தனர். மேலும் புது புது தடுப்பு மருந்து சோதனை தற்போது வரை நடந்து கொண்டு இருக்கின்றது. பல நாடுகள் அனைத்து மக்களும் தடுப்பூசியை போட்டுக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் […]
தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை பீளமேடு மாசகளிபாளையத்தில் வசித்து வருபவர் பிரசாந்த் விஜயலட்சுமி. இவர்களுக்கு கிஷாந்த் என்ற மூன்று மாத குழந்தை உள்ளது. விஜயலட்சுமி மகன் கிசந்த் க்கு இரண்டரை மாத தடுப்பூசி போடுவதற்காக நேற்று முன்தினம் மாசக்களிபாளையத்தில் உள்ள அங்கன்வாடி மைய முகாமிற்கு அழைத்துச் சென்றார். பிறகு நர்ஸ் குழந்தைக்கு தடுப்பூசி போட்ட பின்னர் விஜயலட்சுமி குழந்தையுடன் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்திலிருந்து குழந்தை […]
தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ., கார்ப்பரேசன், தேசிய சுகாதார ஆணையத்துடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளது. இ.எஸ்.ஐ.,யில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு, இலவச மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றன. மேம்பட்ட மருத்துவ வசதிகளை வழங்கும் நோக்கத்துடன், இந்நிறுவனம், தேசிய சுகாதார ஆணையத்துடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் மட்டுமின்றி, ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்த்ரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளிலும், தொழிலாளர்கள் சிகிச்சை பெற முடியும். இத்தகைய திட்டம், முதலில், மகாராஷ்டிரா மாநிலத்தில் […]
மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார். மேலும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய அரசுக்கு […]
தமிழகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது பற்றி மத்திய அரசுடன் ஆலோசித்த பிறகே முடிவு எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் […]
அம்மா மினி கிளினிக் திட்டம் தங்கள் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதால் மேலநெட்டூர் கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள மேட்டூர் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரியலூர், ஆலம்பச்சேரி, மணக்குடி, கார்குடி, ஆலங்குளம், நாடார் குடியிருப்பு ஆகிய கிராமங்கள் இருக்கின்றன. இங்கே உள்ள மக்கள் தங்களுக்கு தலைவலி காய்ச்சல் என அவதிப்படும் பொது மருத்துவ வசதிக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு 16 கிலோ மீட்டர் தொலைவுக்கு […]
இந்தியாவில் மிகப் பெரிய ஆபத்தான 3 மரபணு மாற்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் கொரோனா […]
தேசிய சுகாதார திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: National Health Mission (NHM) மொத்த காலியிடங்கள்: 5,835 Lab Technician – 620 Staff Nurse – 2664 ANM – 2551 வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் வேலை: Lab Technician, Staff Nurse, ANM. கல்வித்தகுதி: 10th, 12th, B.Sc Nursing, DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 21 முதல் 40 வயது வரை இருக்கலாம். […]
தேசிய சுகாதார திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Lab Technician, Staff Nurse, ANM. காலிப்பணியிடங்கள்: 5735 வயது: 21- 40 சம்பளம்: 12,000 – 20,000 கல்வி தகுதி: 10th, 12th, B.Sc Nursing, DMLT விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 15 மேலும் விவரங்களுக்கு www.nhmmp.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
கொரோனா தடுப்பூசி மருந்தை மத்திய அரசு வழங்கிய உடன் தமிழகத்தில் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை பெரியமேட்டில் உள்ள கொரோனா தடுப்பூசி மருந்து கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார். தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 100 பேர் வீதம் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். நாளை மறுதினம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்றும் திரு.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் இன்றுக்குள் கருத்து கேட்பு கூட்டத்தை முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன. சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இன்னமும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மாணவர்களின் பெற்றோர்களிடம் நேற்று முதல் […]
கொரோனா தடுப்பூசி மருந்தை மத்திய அரசு வழங்கிய உடன் தமிழகத்தில் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை பெரியமேட்டில் உள்ள கொரோனா தடுப்பூசி மருந்து கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார். தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 100 பேர் வீதம் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். நாளை மறுதினம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்றும் திரு.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக திடுக்கிடும் […]
முன்னொரு காலத்தில் காலை உணவாக நமது முன்னோர்கள் பெரும்பாலும் பழைய சோற்றைத் தான் சாப்பிட்டார்கள். குடல் நோய்களை குணப்படுத்தும் உணவாக பழைய சோற்றை பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சியை தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.அந்த ஆய்வின் மூலம் கிடைத்த முடிவுகளைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். ஏனெனில் பழைய சோற்றில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளதாகவும், அதனை உட்கொண்டால் கிடைக்கும் நன்மைகளையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். வழியே இல்லை: இக்காலத்தில் அந்த பழைய சோறு என்னும் கஞ்சி சாப்பிடுவதற்கு வழியே இல்லை. தற்போது பெரும்பாலானோரின் வீடுகளில் […]
கேரளாவில் பறவை காய்ச்சல் அதிகரித்து வருவதால் தமிழகம் மற்றும் கேரளா இடையே இறைச்சி தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக திடுக்கிடும் […]
சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை நாலுபேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு இருக்கின்றது. கேரளா, ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் நேரடியாக கால்நடையை பாதித்தாலும் கூட அது மனிதர்களுக்கு வரலாம் எனவே கால்நடைத்துறை தயார்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம். கால்நடை துறையைப் பொருத்தவரை, கேரள எல்லையோர தமிழக ஆறு மாவட்டங்களில் குறிப்பாக […]
பழைய சோறு சாப்பிடுவதன் மூலம் குடல் அழற்சி நோய் வராமல் தடுக்கலாம் என சுகாதாரத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் முன்னோர்களின் காலத்தில் பல்வேறு உணவு வகைகள் இருந்தன. அதிலும் குறிப்பாக சோளம் மற்றும் கம்பு போன்ற உணவுகள் உடலுக்கு நலம் தருபவை. அப்போது வாழ்ந்த முன்னோர்களுக்கு எவ்வித நோயும் வருவதில்லை. அப்போது பழைய சோறு என்பது ஒரு அமிர்தமாக இருந்தது. தற்போது அதனை மக்கள் யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் பழைய சோறு சாப்பிடுவதால் பல்வேறு […]
தமிழகத்தில் நாளை 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா […]
இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் 3 பேருக்கு கொரோனா உறுதியாகி அவர்களின் மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது பிரிட்டனிலிருந்து உருமாறிய கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக அங்கிருந்து தமிழகம் வந்தவர்கள் சுகாதாரத்துறை கண்டறிந்தது. அவ்வகையில் பிரிட்டனில் இருந்து மதுரை வந்தவர்களுக்கு மாவட்ட சுகாதாரத் துறையினர்கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். 78 பேரில் ஒருவருக்கு தொற்று உறுதியானது. இதனால் அவர் மதுரை தோப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இங்கிலாந்தில் இருந்து மதுரைக்கு 80 பேர் வந்த […]
தமிழகத்தில் 12ல் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. தமிழ்நாடு புற்றுநோய் பதிவு திட்டத்தின் கீழ், தமிழகத்தின் புற்றுநோய் பாதிப்பு தொடர்பான அறிக்கையை அடையாறு புற்றுநோய் மையம் தயார் செய்துள்ளது. அந்த அறிக்கையை ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் வெளியிட்டனார். அதில் 2016 ஆம் ஆண்டு கணக்குப்படி, 65 ஆயிரத்து 590 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் […]
இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் 70 சதவீதம் ஆண்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 70 விழுக்காட்டினர் ஆண்கள். அதிலும் 60க்கும் கீழானவர்கள் 45 விழுக்காட்டினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறியபோது: “ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் 63 விழுக்காட்டினர் ஆண்கள், 37 விழுக்காட்டினர் பெண்கள். 8 விழுக்காட்டினர் 18 வயதுக்கு கீழானவர்கள், 13 விழுக்காட்டினர் 18 முதல் 20 வயது நிரம்பியவர்கள், 39 விழுக்காட்டினர் […]
ஆபத்தான புதிய வகை கொரோனா பரவியுள்ள நாடுகளின் பட்டியலை வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவின் நிலை என்ன என்பதை இதில் பார்ப்போம். கொரோனாவால் உலக நாடுகள் பல பீதியில் இருந்துவந்தன. தற்போதுதான் கொரோனாக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் ஒரு ஆறுதலான நிலை உருவாகி இருந்தது. தற்போது புதிய வகை கொரோனா உலக நாடுகளை மேலும் கலக்கமடைய வைக்கின்றது. இது 70% வேகமாக பரவக்கூடியது. செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் வேகமாக […]
சுகாதாரத்துறை கொரோனாவை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார். கவர்னர் கிரண்பேடி கொரோனா குறித்து சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், காரைக்கால் திருநள்ளாறில் உள்ள புகழ் பெற்ற சனி பகவான் கோவிலில் சனி பெயர்ச்சி திருவிழாக்கள் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு அடுத்து வரும் 48 நாட்களும் அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். கோவிலுக்கு வரும் பக்தர் நலன் கருதி கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது […]
புதிய வகை கொரோனா, உருமாற்றம் பெற்ற கொரோனா என்று பல தகவல்கள் நமக்கு பீதியை அளிக்கின்றது. இந்த உருமாற்றம் பெற்ற கொரோனாவின் அறிகுறிகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு வைரஸ் காலப்போக்கில் அதன் வாழ்வியல் கூறுகளில் மாற்றம் பெற்று உரு மாற்றம் அடைவது இயல்பான ஒன்று என்று மருத்துவ உலகம் கூறுகிறது. கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இதுவரையில் 17 […]
பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த ஐந்து பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டியூட் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுகாண சிகிச்சை முறையினை பற்றி சோதனை செய்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அதில், பிரிட்டனில் இருந்து தமிழகத்திற்கு வந்த 5 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அது உருமாற்றம் அடைந்த வைரஸா என்று கண்டறிவதற்காக ஆய்வுக் கூடத்திற்கு […]
உருமாற்றம் அடைந்துள்ள புதிய கொரோனா வைரஸால் 7 அறிகுறிகள் ஏற்படும் என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரு மாறியுள்ள கொரோனா வைரஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை விரைவாகவும், அதிக சக்தியுடனும் தாக்கும் […]
புதிய கொரோனா குறித்து வெளியாகும் தகவலைப் பற்றி தமிழக சுகாதாரத் துறை தற்போது விளக்கமளித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த 10 மாதங்களாக அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உலக நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதனிடையே ஏற்கனவே பரவிவரும் கொரோனா வைரசை விட வேகமாக பரவும் வகையில் புதிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்றமடைந்த புதிய வகை வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பரவுவதால், […]