Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 757 பேர் டிஸ்சார்ஜ்; 13 பேர் உயிரிழப்பு – மொத்த பலி எண்ணிக்கை 173ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று 757 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 12,757ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 57.12% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் இன்று 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 173ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,333 […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 804 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 12,000ஐ தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 804 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 95 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 1054 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

BREAKING : அதிர்ச்சி தகவல் – தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 95 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 20 பேர், மியான்மர் – 1, டெல்லி – 4, மகாராஷ்டிரா – 1, ஆந்திரா – 3 , குஜராஜ் – 1 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 12,000ஆக உயர்வு… 160 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று 687 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 12,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 56.65% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,184ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 765 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 11,313ஆக அதிகரித்துள்ளது. இன்று 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்தம் பலி எண்ணிக்கை 154ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 13,362 2. கோயம்புத்தூர் – 146 3. திருப்பூர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்ட 765 பேர் குணமாகி டிஸ்சார்ஜ்….. 9 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று 765 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 11,313ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.88% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 154ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக 675 புதிய மருத்துவர்களை நியமனம் செய்ய உத்தரவு!

கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகத்தில் 675 புதிய மருத்துவர்களை நியமனம் செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 530 மருத்துவர்கள், 2323 செவிலியர்கள், 1508 ஆய்வக உதவியாளர்கள், 2215 சுகாதார ஆய்வாளர்கள் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக 675 புதிய மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ரூ.40 ஆயிரம் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ல் இருந்து 17,728ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 1267ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 611 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,342 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 52.70% பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் இன்று 611 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,342ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 52.70% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ல் இருந்து 17,728ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 54 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. பலியான 127 பேரில் சென்னையில் மட்டும் 91 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று புதிதாக 510 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ல் இருந்து 17,728ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் – […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 510 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 11,640ஆக உயர்வு!

சென்னையில் இன்று புதிதாக 510 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ல் இருந்து 17,728ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் – 25, செங்கல்பட்டு – 23, திருவண்ணாமலை -14 , காஞ்சிபுரம் – 13, தூத்துக்குடி – 10, சேலம் – 9, கடலூர் – 8, கள்ளக்குறிச்சி – […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 17,728ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ல் இருந்து 17,728ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 510பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் – 25, செங்கல்பட்டு – 23, திருவண்ணாமலை -14 , காஞ்சிபுரம் – 13, தூத்துக்குடி – 10, சேலம் – 9, கடலூர் – 8, கள்ளக்குறிச்சி – 8, […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 118ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 407 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,731ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 11,125 […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ் : தமிழகத்தில் கொரோனாவா பாதிக்கப்பட்ட 51.11% பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 51.11% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் இன்று 407 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,731ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் வந்த 87 பேர், குஜராத்தில் இருந்து வந்த 3 பேர், கேரளத்தில் இருந்து வந்த 2 பேர், […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 88% பேருக்கு அறிகுறியே இல்லை!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் வந்த 87 பேர், குஜராத்தில் இருந்து வந்த 3 பேர், கேரளத்தில் இருந்து வந்த 2 பேர், ஆந்திராவில் இருந்து வந்த ஒருவர் என வெளிமாநிலங்களில் இருந்து வந்த 93 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 88% பேருக்கு அறிகுறியே இல்லை, 12% பேருக்கு மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 7 பேர் உயிரிழப்பு… மொத்த பலி எண்ணிக்கை 118ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 118ஆக உயர்ந்துள்ளது. நீரிழவு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவை ஏற்கனவே இருந்தவர்கள் தான் 84% பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர் என்றும் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.69% ஆக உள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் வந்த 87 பேர், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 549 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது!

சென்னையில் இன்று புதிதாக 549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் வந்த 87 பேர், குஜராத்தில் இருந்து வந்த 3 பேர், கேரளத்தில் இருந்து வந்த 2 பேர், ஆந்திராவில் இருந்து வந்த ஒருவர் என வெளிமாநிலங்களில் இருந்து வந்த 93 பேருக்கு […]

Categories
மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 17,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் வந்த 87 பேர், குஜராத்தில் இருந்து வந்த 3 பேர், கேரளத்தில் இருந்து வந்த 2 பேர், ஆந்திராவில் இருந்து வந்த ஒருவர் என வெளிமாநிலங்களில் இருந்து வந்த 93 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ் : தமிழகத்தில் இன்று 833 பேர் டிஸ்சார்ஜ்… குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8,324ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 833 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,324ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 51.14% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தை சேர்ந்த 718 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 47 பேர் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 8 பேர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 111ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 8 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தை சேர்ந்த 718 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 47 பேர் என மொத்தம் பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 464 பேர் ஆண்கள், 301 பேர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 587 பேருக்கு கொரோனா…. மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது!

சென்னையில் இன்று புதிதாக 587 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 464 பேர் ஆண்கள், 301 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 10,340 ஆண்களும், 5,932 பெண்களும், 5 திருநங்கைகளும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று […]

Categories
மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 16,000ஐ கடந்தது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தை சேர்ந்த 718 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 47 பேர் என மொத்தம் பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 464 பேர் ஆண்கள், 301 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 587 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று நாமக்கல், கோவை, ஈரோடு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் இன்று அரியலூர், கோவை, ஈரோடு, நாகை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவாரூர், திருப்பூர், திருச்சி, வேலூர் ஆகிய 21 மாவட்டங்களில் இன்று புதிதாக யாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தை சேர்ந்த 710 பேரும், பிற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 363 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,491 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 48.29% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனோவால் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 48.29% பேர் குணமடைந்துள்ளனர் – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 363 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,491 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 48.29% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தை சேர்ந்த 710 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனோ பாதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழப்பு… மொத்த பலி எண்ணிக்கை 103ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனோவால் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தை சேர்ந்த 710 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 49 பேர் என மொத்தம் 759 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 429 பேர் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 624 பேருக்கு கொரோனா உறுதி… 10 ஆயிரத்தை நெருக்கும் பாதிப்பு எண்ணிக்கை!

சென்னையில் இன்று புதிதாக 624 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 624 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 9,989 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 4 மண்டலங்களில் 1000க்கும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தை சேர்ந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்759 பேருக்கு கொரோனா உறுதி…. பாதிப்பு எண்ணிக்கை 15,000ஐ கடந்தது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 710 பேரும், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 49 பேர் என மொத்தம் 759 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 429 பேர் ஆண்கள், 330 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 624 பேருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 803 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 803 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 660 பேரும், மஹாராஷ்டிராவில் இருந்து வந்த 83 பேர் என மொத்தம் 743 பேர் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 வயதுக்குட்பட்ட 803 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது 13 வயது […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்: சுகாதாரத்துறை அரசாணை வெளியீடு!!

கொரோனா தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக சுகாதாரத்துறை சார்பில் அரசாணி வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: * வெளிமாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட வேண்டும். * கடந்த 14 நாட்களில் வெளிநாட்டில் இருந்து வந்த அனைவரையும் பரிசோதிக்க வேண்டும். * கொரோனா தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். * அறிகுறி உள்ள அனைவர்க்கும் கொரோனா பிசிஆர் முறையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 663 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை!

தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 663 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில்639 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 398 பேர் ஆண்கள், 241 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 663 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  12 வயது முதல் 60 […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு சுகாதார நடவடிக்கைகளுக்காக ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன்!

மருத்துவம், சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பிற்காக பேரிடர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பில், மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் 300 நிறுவனங்கள் தற்போது இயங்கி வருகின்றன கொரோனா தடுப்பு சுகாதார நடவடிக்கைகளுக்காக இதுவரை ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 11.07 கோடி ஹைட்ரோகுளோரோகுயின் மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன 51 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது 87 லட்சம் என் – 95 முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது மருத்துவ […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக பாதித்தவர்கள் விவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 309 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 5,946 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாக 300க்கும் மேற்பட்டவர்கள் தினசரி பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,047 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. மண்டல வாரியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,176ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனோவுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 64ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 380 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

ஒரு வயது குழந்தை உட்பட 42 குழந்தைகளுக்கு இன்று கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 42 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,176ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 23.58% பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனோவுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 64ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ் : தமிழகத்தில் இன்று 42 பேர் டிஸ்சார்ஜ்…. இதுவரை 2,176 பேர் குணமடைந்துள்ளனர்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 42 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,176ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 23.58% பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனோவுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 64ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனோவால் 3 பேர் உயிரிழப்பு…. பலி எண்ணிக்கை 64ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 64ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 380 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 மாவட்டங்களில் இன்று யாருக்கும் புதிதாக கொரோனா பாதிக்கவில்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking : தமிழகத்தில் இன்று 509 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 9,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 380 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் -25, செங்கல்பட்டு – 25,திருவண்ணாமலை – 23, கடலூர் – 17, விழுப்புரம் – 7 பேர்,அரியலூர் – 5, காஞ்சிபுரம் – 4, கரூர் – 2 மதுரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சைக்கான முதற்கட்ட ஆராய்ச்சி பணிகள் தொடங்கியது: சுகாதாரத்துறை!!

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சகைக்கான முதற்கட்ட ஆராய்ச்சி பணிகள் தொடங்கியிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சிகிச்சை முழு பயன்பாட்டிற்கு வர குறைந்தது 6 மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பிளாஸ்மா பரிசோதனை சிகிச்சை செய்ய 21 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், மகாராஷ்டிராவில் உள்ள 5 மருத்துவமனைகள், குஜராத்தில் 4, தமிழகம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2 மருத்துவமனைகள், பஞ்சாப், தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 789 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,002ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,371ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 91 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று உயிரிழப்பு…. மொத்த எண்ணிக்கை 50ஐ தாண்டியது!

தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 789 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,002ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,371ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் – 97, செங்கல்பட்டு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று 538பேருக்கு கொரோனா பாதிப்பு…. மொத்த எண்ணிக்கை 4,371ஆக உயர்வு!

சென்னையில் இன்று ஒரே நாளில் 538பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 789 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,002ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,371ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் – 97, செங்கல்பட்டு – 90, அரியலூர் -33, திருவண்ணாமலை – 10, காஞ்சிபுரம் – 8, மதுரை, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே 789 நாளில் பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 8,002ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 789 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,002ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,371ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் – 97, செங்கல்பட்டு – 90, அரியலூர் -33, திருவண்ணாமலை – 10, காஞ்சிபுரம் – 8, மதுரை, ராமநாதபுரத்தில் தலா 4, தஞ்சை – 3, தூத்துக்குடி – 3, […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோயம்பேடு சந்தைமூலம் தமிழகத்தில் 1,589 பேருக்கு கொரோனா தோற்று பரவியுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் 27% கோயம்பேடு தொடர்புடையவர்கள் என மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் 1,589 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,035 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 3,035 […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் கொரோனாவால் 42,836 பேர் பாதிப்பு… மாநில வாரியாக இன்று பாதித்தவர்கள் விவரம்!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42,836ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,573 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 83 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,389ஆக அதிகரித்தது. இதுவரை கொரோனா பாதித்த 11,762 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,204 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். நாட்டில் குணமடைந்தவர்கள் விகிதம் 27.52% ஆக உள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 2,162ஆக உயர்வு!

தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ல் இருந்து 2,162ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 2 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,10,075 பேருக்கு கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸிற்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனோவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் இன்று 27 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – 673 2. கோயம்புத்தூர் – 141 3. திருப்பூர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 121 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 2000ஐ தாண்டியது!

தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937ல் இருந்து 2,058ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. அதில் 41 பெண்களுக்கும், 80 ஆண்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 570ல் இருந்து 673ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் இன்று 27 பேர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா…. மொத்த எண்ணிக்கை 570ஆக உயர்வு!

சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 570ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட 56.84% பேர் குணமடைந்தனர் – சுகாதாரத்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 56.84% பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1937 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டுமே இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 34 மாவட்டங்களில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் இன்று உயிரிழப்பு இல்லை. இதுவரை 24 […]

Categories

Tech |