Categories
மாநில செய்திகள்

காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம்…. தமிழக மாணவர்களுக்கு அமைச்சர் முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக சென்னையில் மட்டும் தினசரி பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழகத்தில் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில் பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளித்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் என சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் காய்ச்சல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்கள் ஷவர்மா சாப்பிட தடையா?…. உண்மை நிலவரம் என்ன…..விளக்கம் அளித்த அமைச்சர்….!!!!

அண்டை மாநிலமான  கேரளாவில்  உள்ள காசர்கோடு மாவட்டத்தில், சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும்  30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் அதிகாரிகள் வைத்தனர். இந்நிலையில் மாநிலம் முழுதும் அதிரடி சோதனைகளை நடத்தி, மாநிலம் முழுவதும் உள்ள ஷவர்மா கடைகளை மூட மாநில அரசுஅதிரடி  உத்தரவு போட்டது. மேலும் இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் […]

Categories

Tech |