Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அடுத்த 40 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்…. சுகாதார அமைச்சகம் தகவல்….!!!!

கடந்த சில வாரங்களாக சீன நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் 1- ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரையிலான நாட்களில் சீனாவில் 24 கோடியே 80 லட்சம் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியது. இவ்வாறு சீனாவில் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையை அடுத்து ஜப்பான், இந்தியா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகள் புது கொரோனா விதிகளை வெளியிட்டது. இந்நிலையில் இந்தியாவில் அடுத்த 40 […]

Categories
உலகசெய்திகள்

மக்களே உஷார்… அடுத்த ஆபத்து…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!

ஈராக்கில் ரத்தக்கசிவு காய்ச்சலால் 18 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஈராக் நாட்டின் சுகாதார மந்திரியின் செய்தி தொடர்பாளர் செய்தி ஒன்றை  வெளியிட்டிருக்கின்றார். அந்த  செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, சமீபத்தில் ஈராக்கில் ரத்த கசிவை ஏற்படுத்தும் வகையிலான வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து இருக்கின்றது. மேலும் சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு நடத்தபட்டிருந்த பரிசோதனையில் பாதிப்பு உறுதியானால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என தெரிவித்திருக்கின்றார். முதன் முறையாக கடந்த மாதத்தில் தி குவார் என்பவருக்கு  இந்த பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. அதன் பின் மற்ற […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி 3-வது டோஸ்… சுகாதார அமைச்சகம் அறிக்கை… பிரபல நாட்டில் முக்கிய தகவல்..!!

பிரான்சில் சுகாதார அமைச்சகம் மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது குறித்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தி கொண்டவர்கள் மூன்றாவது டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டால் நல்லது என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வைப்பதே சில நாடுகளில் பெரும் சவாலாக இருக்கிறது. இந்த நிலையில் பிரான்சில் சுகாதார அமைச்சகம் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வது […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அபாயம் நிறைந்த நாடுகள்.. அங்கிருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. பிரபல நாடு அறிவிப்பு..!!

சுவிற்சர்லாந்து சுகாதார அமைச்சகமானது, கொரோனா அபாயம் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.   சுவிட்சர்லாந்தின் சுகாதார அமைச்சகம் கொரோனா அபாயம் நிறைந்த நாடுகளின் புதிய பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் இருக்கும் நாடுகளிலிருந்து விமானத்தில் சுவிற்சர்லாந்திற்கு பயணம் செய்யும் மக்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும். இது மட்டுமல்லாமல் சுமார் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதில் தொற்று இல்லை என்று உறுதி […]

Categories
உலக செய்திகள் லைப் ஸ்டைல்

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க…. சுகாதார துறையின் டாப் 10 டிப்ஸ்….!!

1.கபசுர குடிநீர் பொடி 1 ஸ்பூன் அளவு எடுத்து 1 டம்ளர் தண்ணீரில் கலந்து 15-20 நிமிடங்கள் கொதிக்க வைத்து 1/4 டம்ளராக வெற்றியின் வடிகட்டி குழந்தைகள் 30 மி.லி. பெரியவர்கள் 60 மிலி அளவு காலை ஒரு வேளை குடிக்கவும். 2.அவ்வப்போது சூடான தண்ணீர் குடிக்கவும். 3.சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் கலந்த மிதமான வெந்நீரில் காலை, மாலை இருமுறை வாய் கொப்பளிக்கவும். 4.10-15 நிமிடம் வரை தினமும் துளசி (அ) நொச்சி (அ) வேப்பிலை […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாரையும் களமிறக்குங்க – கொரோனா சமாளிக்க உத்தரவு …!!

கொரோனா பரிசோதனைக்கு காது-மூக்கு-தொண்டை நிபுணர்களை பயன்படுத்திக்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அரசின் முதன்மை செயலாளர் மற்றும் தலைமை செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. கடிதத்தில் கூறியிருப்பதாவது “கொரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்களின் சளி மட்டும் உமிழ்நீரை மாதிரியாக எடுக்க வேண்டியது அவசியம். அதற்கு பயிற்சி எடுத்த மற்றும் தகுதி வாய்ந்த நிபுணர்களை பயன்படுத்த வேண்டும் . அவ்வகையில் மூக்கு, காது, தொண்டை நிபுணர்களை மாநில அரசு விரைவாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுகுறித்து […]

Categories

Tech |