இந்தியாவில் ஒமைக்ரானின் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இயக்குனர் ஜெனரல் அதானோம் கெட்ரேயஸ் கூறியது, கொரோனா தொற்று கடந்த 2 வாரங்களில் உலக அளவில் பதிவான எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 30% அதிகரித்து உள்ளது. ஐரோப்பியாவிலும் அமெரிக்காவிலும் பிஏ 4 மற்றும் பிஏ 5 அலைகள் வேகமாக பரவி வருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் பிஏ 2.75 என்ற புதிய துணை வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து […]
Tag: சுகாதார அமைப்பு
உலக நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் பரவத் தொடங்கியது. இதனால் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஒவ்வொரு நாடும் படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரானா வைரஸ் அதிகரித்து வருகிறது. தற்போது ஒரு வார கால கொரோனா வைரஸ் தொற்று நிலவரம் அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு உள்ளது. அதில் மத்திய கிழக்கு, […]
பிரிட்டனில் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட சுமார் 5 லட்சம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது . உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் தடுப்பூசிகளை அறிமுகம் செய்துள்ளது. இதில் பெரியவர்கள் முதல் 15 – 18 வயதுடைய சிறார்கள் வரை தடுப்பூசி அறிமுகமாகி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது பிரிட்டன் சுகாதார அமைப்பு 5 வயது சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிக்கை […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப் படுத்தப்பட்டன. அதன்பிறகு தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. இதனையடுத்து தற்போது உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. எனவே தொற்று பரவலை […]
ஒமிக்ரான் வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க தடுப்பூசிகள்தான் முக்கிய ஆயுதமாகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக நாடுகளானது மருத்துவ சுகாதார வசதிகளை மேம்படுத்தி கொள்ளவேண்டும். மேலும் தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இதனிடையில் வெளிநாட்டவர்களுக்கு தடை விதிப்பது மட்டும் எந்த பலனையும் தராது என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வருபவர்களை தடைசெய்த ஆஸ்திரேலியாவில் புதிய வகையாக உருமாறிய கொரோனாவின் பாதிப்புகள் அதிகளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த புதிய […]
சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு சர்வதேச நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரை உலகம் முழுவதிலும் 1.15 லட்சம் சுகாதார பணியாளர்கள் கொரோனாவால் உயிரிழந்து இருப்பதாக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாக்டர் பெட்ரோஸ் கேப்ரியேசஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பெட்ரோஸ் கேப்ரியேசஸ் கூறியதாவது “ஒவ்வொரு சுகாதார அமைப்பின் முதுகெலும்பும் அவற்றின் பணியாளர்களாக இருக்கின்றனர். மேலும் நம் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அனைவரும் சார்ந்திருக்கும் […]
உலக சுகாதார அமைப்பு நட்சத்திரக் கூட்டங்களின் பெயர்களை கொரோனா மாறுபாடுகளுக்கு சூட்டுவதற்கு பரிசீலிப்பதாக கூறியுள்ளது. சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் மாறுபாடு அடைந்து பரவிவரும் கொரோனா வைரஸ்-க்கு கிரேக்க எழுத்துக்கள் மூலம் பெயரிடப்பட்டு வருகிறது. அதன்படி ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஈட்டா, லோட்டா உள்ளிட்ட பெயர்கள் சூட்டப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தொற்று மாறுபாடடைந்து வரும் சூழலில் 24 எழுத்துக்கள் மட்டுமே கிரேக்க எழுத்து வரிசையில் உள்ளதால் இந்த எழுத்துக்களுக்கும் பிறகும் பெயர்கள் தேவைப்படும். எனவே […]
உலக சுகாதார அமைப்பு இந்திய நாட்டிற்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை வேறு எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் நாட்டில் பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு தற்போது இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலை வேறு எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கொரோனா புதிய […]
இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்று 17 நாடுகளுக்கு தற்போது பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று இரட்டை மரபணு மாற்றம் அடைந்து B.1.617 என்ற புதிய வகை கொரோனா தொற்றாக உருமாறி பரவி வருவது கண்டறியப்பட்டது. மேலும் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதற்கு இந்த புதிய வகை கொரோனா காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த புதிய வகை கொரோனா தொற்றால் கடந்த சில தினங்களாக […]
கொரோனா சிகிச்சையில் ரெம்டெசிவிர் மருந்தால் எந்த பயனும் இல்லை என உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்து உலகின் பல பகுதிகளில் 11000-ற்கும் அதிகமானோரிடம் சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது ரெம்டெசிவிர் மருந்தால் கொரோனா இறப்பு விகிதத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் சிகிச்சையில் எந்த தாக்கமும் காணப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஆனால் இவை குறைந்த ஆதாரங்களை வைத்து எடுக்கப்பட்ட முடிவு என ரெம்டெசிவிர் மருந்தை […]
உலக நாடுகள் கொரோனா பிடியிலிருந்து விடுபட வேண்டுமென்றால் அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளார். உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை எந்த ஒரு மருந்தும் கண்டுபிடிக்கப்பதாத நிலையில், உலகின் பல்வேறு நாடுகள் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இது பற்றி ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள தலைமையகத்தில், காணொலி காட்சி மூலம் அதன் தலைவா் டெட்ரோஸ் […]