பிரிட்டன் நாட்டின் புதிய சுகாதாரச் செயலர், பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் சுகாதாரத் துறை ஊழியர்களை உடனே வரவழையுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார். பிரிட்டன் நாட்டின் சுகாதாரச் செயலராக பதவியேற்று இருக்கும் Steve Barclay, பிற நாடுகளில் இருந்து சுகாதாரத் துறைக்கு ஊழியர்களை தேர்ந்தெடுக்க விரைவாக பணியாற்றுங்கள் என்று அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதில், பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து ஊழியர்களை தேர்ந்தெடுப்பதில் அவர் கவனமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், செவிலியர் […]
Tag: சுகாதார செயலர்
பிரிட்டனில் கொரோனா தொற்று எண்ணிக்கை, காண்பிக்கப்பட்ட தரவுகளை விட அதிகம் இருக்கும் என்று சுகாதார செயலாளரான சஜித் ஜாவீத் கூறியிருக்கிறார். பிரிட்டனின் சுகாதார செயலாளரான சஜித் ஜாவித் தெரிவித்திருப்பதாவது, இப்போது வரை ஒமிக்ரான் தொற்றின் சரியான தரவுகள் எங்களுக்கு தெரியவில்லை. தரவுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதை விட தொற்று அதிகமாக பரவி வருகிறது. நாட்டில் தொற்று எண்ணிக்கை அறிவிக்கப்பட்டிருப்பதை காட்டிலும் அதிகம் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், அனைத்து மக்களும் பரிசோதனை செய்து கொள்ளவில்லை. மேலும் அவர்கள் பரிசோதனை செய்து கொண்டதற்கான […]
மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கொரோனா தொற்று புதிய அவதாரம் எடுத்தது. இதற்கு ஒமைக்ரான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வைரசை விட வேகமாக பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இஸ்ரேல், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவிவிட்டது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக […]
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட கலெக்டர் களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில், வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்துள்ளார். அதில், வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு அனைத்து அரசு மருத்துவமனைகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து நிவாரண முகாம்களை தாழ்வான பகுதிகளில் நடத்தப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து தொடர்ந்து மழை பெய்து வரும் மாவட்டங்களை சேர்ந்த சுகாதார அதிகாரிகள் தேவையான மருத்துவ வசதிகளை செய்ய வேண்டும். […]
பிரிட்டன் சுகாதார செயலாளர், 3 குழந்தைகளுக்கு தாயான தன் உதவியாளரை முத்தமிட்ட புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரிட்டன் சுகாதார செயலாளர் மாட் ஹான்காங்க், தன் உதவியாளர் Gina Coladangelo வை அலுவலகத்தில் வைத்து முத்தமிட்ட புகைப்படங்கள் வெளியானது. இதைதொடர்ந்து அவர் தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் இருவரின் தொடர்பில் ரகசியமாக பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இவர்களின் முத்த விவகாரம் வெளிவருவதற்கு, பல மணி நேரங்களுக்கு முன்பாகவே மாட் ஹான்காக் தன் மனைவியிடம், நம் […]
பிரிட்டனில் சுகாதார மந்திரி, பெண் உதவியாளருக்கு முத்தமிட்ட புகைப்படத்தை எடுத்தது யார்? என்று விசாரணை நடத்த அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். பிரிட்டன் சுகாதார செயலாளராக இருந்த மாட் ஹான்காங்க், பெண் உதவியாளருக்கு முத்தமிட்ட புகைப்படத்தை பிரபல ஊடகம் வெளியிட்டிருந்தது. அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதாவது கடந்த வருடம் கொரோனா பாதித்து, பிரிட்டனில் பல மக்கள் பலியாகினர். அந்த சமயத்தில் பொதுமுடக்கம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற அதிபர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டிருந்தார். அதை மீறினால் அபராதமும் தண்டனையும் […]
பிரிட்டனில் சுகாதார செயலாளராக உள்ள மாட் ஹான்காக் என்பவர் தன் உதவியாளருடன் நெருக்கமாக உள்ள வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டன் சுகாதார செயலாளரான மாட் ஹான்காக், தன் உதவியாளருடன் தவறான பழக்கம் வைத்துள்ளார் என்று தெரியவந்தது. அதன்பின்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாட் ஹான்காக் அறைக்கதவை திறந்து யாரேனும் வருகிறார்களா என்று பார்க்கிறார். அதன் பின்பு கதவை மூடிவிட்டு தன் உதவியாளருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ தான் தற்போது இணைய தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மாட் ஹான்காக்கின் […]