Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…. இந்த அறிகுறி இருந்தா லேட் பண்ணாதீங்க…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை சற்று ஓய்ந்த நிலையில், தற்போது உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான்  வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுபற்றி மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, கொரோனா பாதிப்பு அதிகரிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. நோய் பாதிப்பில் சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் அவர்களின் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய சுகாதார செயலாளர்…. யார் தெரியுமா..? இதோ… வெளியான தகவல்…!!

ஜெர்மனியின் அடுத்த அதிபராக பதவி ஏற்கவிருக்கும் தொற்று நோயியலின் நிபுணரான பிரபல விஞ்ஞானி அந்நாட்டின் புதிய சுகாதார செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெர்மனியின் அதிபர் பதவியை ஏஞ்சலா மெர்கலாவிற்கு பிறகு ஏற்கவிருக்கும் karl அந்நாட்டின் புதிய சுகாதார செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தொற்றுநோயியல் நிபுணரும், பிரபல விஞ்ஞானியும் ஆவார். இவரிடம் இந்த மாதம் வரவுள்ள கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏதேனும் திட்டமுள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு தற்போது புதிய சுகாதார செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள karl […]

Categories
உலக செய்திகள்

முத்த காட்சியினால் தலைமறைவான அதிகாரி…. தற்போது வெளியாகியுள்ள சுற்றுலா புகைப்படம்….!!

இங்கிலாந்தின் முன்னாள் சுகாதார செயலாளரும், அவரது உதவியாளரும் சுவிட்சர்லாந்திலுள்ள விடுதி ஒன்றில் சேர்ந்து தங்கிவிட்டு இரவு உணவிற்காக வெளியே செல்வது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் முன்னாள் சுகாதார செயலாளராக matt hancock என்பவர் இருந்துள்ளார். அவர் தனது உதவியாளருடன் முத்தமிடுவது தொடர்பான புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியதால் அவரை சுகாதார செயலாளர் பொறுப்பிலிருந்து அந்நாட்டு அரசாங்கம் நீக்கியுள்ளது. அதன்பின்பு தலைமறைவான இருவரும் தற்போது ஒன்றாக சேர்ந்து காரிலேயே சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

தலைமறைவான சுகாதார செயலாளர்…. இளம் பெண்கள் சுற்றிவளைத்த சம்பவம்…. இணையத்தில் பதிவிடப்பட்ட வீடியோ….!!

ஓடும் ரயிலில் சென்றுகொண்டிருந்த இங்கிலாந்தின் முன்னாள் சுகாதார செயலாளரை சுற்றி நடனமாடிய அழகிய இளம் பெண்களில் ஒருவர் அந்த காட்சியை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இங்கிலாந்தின் முன்னாள் சுகாதார செயலாளராக matt hancock என்பவர் இருந்துள்ளார். இவர் அவருடைய உதவியாளருடன் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி வெளியானதால் இருவரும் தலைமறைவாகியுள்ளார்கள். இந்நிலையில் இங்கிலாந்தின் முன்னாள் சுகாதார செயலாளரான matt ரயிலில் தொப்பியுடன் பயணம் செய்துள்ளார். இதனையடுத்து ஒரு அழகிய இளம் பெண்களின் கூட்டம் matt தங்களுக்குத் தெரிந்த நபர் என்று […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவில் கட்டுப்பாடுகள் தளர்வு …..! வெளியான முக்கிய அறிவிப்பு ….!!!

பிரித்தானியாவில் முக்கிய கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அந்நாட்டின் சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை  கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.அத்துடன் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப ஊரடங்கு தளர்வுகளும் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பிரித்தானிய சுகாதார செயலாளரான  சஜித் ஜாவித் கூறும்போது,” 2 டோஸ் கொரோனா  தடுப்பூசி போடுவதால் நமக்கு பாதுகாப்பை அளிக்கிறது .மேலும் இழந்த சுதந்திரத்தை மீட்டெடுக்க உதவுகிறது. இந்த நிலையில்  திங்கட்கிழமை முதல் கொரோனா தொற்றால்  […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள்…. வெளிப்படையாக மன்னிப்பு கேட்ட சுகாதார செயலாளர்…. சர்ச்சையை கிளப்பிய ட்விட்டர் பதிவு….!!

இங்கிலாந்து சுகாதார செயலாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கொரோனா குறித்த தவறான கருத்தை பதிவிட்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து சுகாதார செயலாளர் கொரோனா குறித்த தடுப்பூசியை செலுத்தி கொண்ட பிறகு அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் லேசான அறிகுறிகள் வந்தவுடனே அவர் செலுத்திக் கொண்ட கொரோனா தடுப்பூசி மிக அருமையாக செயல்பட்டு அதிலிருந்து தன்னை பூரணமாக குணமடைய செய்துவிட்டதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சுகாதார செயலாளர் பதிவிட்டுள்ளார். அதோடு […]

Categories
உலக செய்திகள்

முக்கிய கட்டுப்பாடுகளிலிருந்து அடுத்த மாதம் தளர்வு.. பிரிட்டன் சுகாதார செயலாளர் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக், அடுத்த மாதத்தில் முகக்கவசம் அணிவது குறித்த கட்டுப்பாடுகளை அரசு மாற்றம் செய்யலாம் என்று கூறியுள்ளார். பிரிட்டனில் தற்போது விதிமுறைகளை தளர்த்தும் திட்டத்திற்குரிய நான்காம் கட்டமானது, ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்படி முகக்கவசம் அணிவது குறித்த விதிமுறைகள் மாற்றப்படும் என்று அமைச்சர்கள் கூறியதாக சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் கடந்த கோடை காலம் முதல் பொது போக்குவரத்து மற்றும் கடைகள் போன்ற பல இடங்களில் […]

Categories
உலக செய்திகள்

இந்த வருஷத்துக்குள்ள முடிஞ்சிடும்… மக்கள் யாரும் பயப்பட வேண்டாம்.. சுகாதாரச் செயலாளர் நம்பிக்கை ….!

கொரோனா இந்த ஆண்டுக்குள் முடிவடையும் என்று சுகாதார செயலாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா என்ற பெருந்தொற்று அதிக உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சில நாடுகளில் கொரோனா சற்று குறைந்து வந்தாலும், சில நாடுகளில் உருமாறிய குரானா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முன்பிருந்த வைரஸை விட 70% வேகமாகப் பரவும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.ஆகையால் இது குறித்து பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பொது மக்களின் பயத்தை போக்கும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றத்தில் உள்நோக்கம் இல்லை – அமைச்சர் ஜெயக்குமார்!

தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டள்ளார். இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னை சித்தரிப்பேட்டையில் காய்ச்சல் பரிசோதனை மற்றும் முகாமை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுகாதார செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என கூறியுள்ளார். பீலா ராஜேஷ் மாற்றம் முழுக்க முழுக்க நிர்வாக நடவடிக்கையே, வேறு எந்த […]

Categories

Tech |