Categories
உலக செய்திகள்

சிறுநீரக பிரச்சனை இருப்பதே தெரியாமல் இருக்கும் மக்கள்…ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல் …!!!

அபுதாபியில் சுகாதார சேவை துறை மக்களிடம்  சிறுநீரக பிரச்சனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அபுதாபியில் சுகாதார சேவை துறை சிறுநீரக பிரச்சினை குறித்த மருத்துவ கருத்தரங்கம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. அதில் 1800க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற 32 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அலி அல் ஒபைத்லி கூறியது “உலகில் 10 இல் ஒருவருக்கு சிறுநீரக பிரச்சினை இருப்பதாகவும் அதில் […]

Categories

Tech |