Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எக்ஸ்இ வகை கொரோனா…. மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு….? வெளியான தகவல்….!!!!!

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாத இறுதியில் கொரோனா  வைரஸ் தொற்று நோயின்  தாக்கம் குறைந்ததன் காரணமாக பல்வேறு தளர்வுகள்  அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தினசரி பாதிப்பும்  தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. இதற்கிடையில் ஐரோப்பிய நாடான பிரிட்டனில்  எக்ஸ்இ வகையான தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அது அதிவேகமாக பரவக்கூடியது என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு வந்த முதியவர் ஒருவருக்கு எக்ஸ்இ வகையான தொற்று […]

Categories
உலக செய்திகள்

இத்தனை குழந்தைகளா…. பெரும் போரால்… நீடிக்கும் பதற்றம்….!!

ரஷ்யா தொடுத்துள்ள போரில் இதுவரை 198 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன்  சுகாதார மந்திரி தெரிவித்துள்ளார். நோட்டா அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து. உக்ரைன் நாட்டின் எல்லையில் லட்சக்கணக்கான படை வீரர்கள் மற்றும் போர் தளவாடங்களை குறித்து வந்துள்ளது. போரை தடுக்க ரஷ்யாவிடம் ஐ.நா அமைப்பு வேண்டுகோள் வைத்தது. இதற்கிடையில் தொடர்ந்து உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு படைகளுக்கு விளாடிமிர் புதிர்  உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷ்ய படைகள் தாக்க […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் 3 வாரங்களில் கொரோனா உச்சம்….. ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.இன்று ஒரே நாளில் 34,199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா 3-வது டோஸ் தடுப்பூசி…. சுகாதாரத்துறை வெளியிட்ட புதிய தகவல்….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 15 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஜனவரி 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வழங்குவது […]

Categories
கொரோனா நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 180 பேருக்கு தொற்று பாதிப்பு… வேகமெடுக்கும் கொரோனா… முகக்கவசம் காட்டாயம் அணிய வேண்டும்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்று பதித்தவர்கள் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,355 ஆக இருந்துள்ளது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே நோய் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,535 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த கொடிய நோய்க்கு 146 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று… அளிக்கப்படும் தீவிர சிகிச்சை… பின்பற்றப்படும் கட்டுப்பாடு நடவடிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த 2020 ஆம் வருடம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை கடந்த வருடம் அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

இந்திய தடுப்பூசிக்கு தடை.. அதிரடியாக அறிவித்த நாடு.. இது தான் காரணமா..?

இந்தியாவின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை பிரேசிலில் இறக்குமதி செய்ய அந்நாட்டின் சுகாதாரத்துறை தடை விதித்திருக்கிறது.   கொரோனா உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்திவந்தது. அதன் பிறகு ஒரு வழியாக கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை இந்தியா, ரஷ்யா, பிரிட்டன் போன்ற நாடுகள் கண்டுபிடித்துவிட்டன. எனினும் சில வகையான தடுப்பூசிகள் கடுமையான பக்க விளைவுகளை உண்டாக்குவது கண்டறியப்பட்டது. இந்நிலையில் இந்தியாவிலும் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்தது. மேலும் கோவேக்ஸின் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அவசரகால உபயோகத்திற்காக […]

Categories
உலக செய்திகள்

“இனிமேல் தான் ஆபத்து”.. கடந்த வருடத்தை போல் பாதிப்பு அதிகரிக்கும்.. ஜெர்மன் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை..!!

ஜெர்மனியின் சுகாதாரத்துறை நிறுவனம் உருமாற்றம் அடைந்த கொரோனா தற்போது மிக தீவிரமாக பரவுவதாக எச்சரித்துள்ளது.  ஜெர்மனியின் Robert Koch என்ற நிறுவனத்தின் துணைத் தலைவர் Lars Shaade, மிகவும் தீவிரமாக பரவகூடிய உருமாற்றம் அடைந்த கொரோனோ, தற்போது மேலும் தீவிரமாக பரவுவதாக தெரிவித்துள்ளார். இப்படியே நீடித்தால் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை சமயத்தில் எவ்வாறு கொரோனா தீவிரம் இருந்ததோ, அதேபோன்று வரக்கூடிய ஈஸ்டர் பண்டிகை சமயத்திலும் அதிகமான பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் ஜெர்மனியில் […]

Categories
உலக செய்திகள்

40 வயதை தாண்டியவரா நீங்கள்..? உங்களுக்கான தடுப்பூசி இப்போ தான்.. வெளியான முக்கிய தகவல்..!!

பிரிட்டனில் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டனில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேசிய சுகாதார சேவை இனி வரும் வாரங்களில் தினசரி சுமார் ஒரு மில்லியன் டோஸ்கள் செலுத்த முடியும் என்று கூறியுள்ளது. மேலும் 50 வயதுக்கு அதிகமான நபர்கள் அடுத்த வாரங்களில் அரசின் நோக்கத்தை விட மூன்று வாரங்களுக்கு முன்பாகவே தடுப்பூசி செலுத்தக்கூடிய வாய்ப்பை பெறுவர். இதனிடையே […]

Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா தாக்கம்…. சுவிட்சர்லாந்தில் புதிய விதி முறைகள்….!!

புதிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் சுவிட்சர்லாந்து புதிய விதிமுறைகளை நடைமுறைபடுத்தியுள்ளது.  சுவிட்சர்லாந்து மீண்டும் கொரோனோவை கட்டுப்படுத்துவதற்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இன்று முதல் உணவகங்கள், மதுபான விடுதிகள், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் அடைக்கப்படும். மேலும் இவை அனைத்தும் ஜனவரி 22ஆம் தேதி வரை அடைக்கப்பட்டு தான் இருக்கும் என்று பெடரல் கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விழாக்களின் போதும் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் தான் இருக்கும் எனினும் தேவையான உணவுகளை ஆர்டர் செய்து […]

Categories
தேசிய செய்திகள்

மிசோரம் மாநிலம்… கொரோனா பாதிப்பு இல்லை… ஒரு உயிரிழப்பு கூட இல்லாத அதிசயம்…!!!

மிசோரம் மாநிலத்தில் புதிதாக ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று அம்மாநில சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருப்பதால், சில மாநிலங்கள் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அவ்வகையில் வடகிழக்கு மாநிலமான மிசோரம் கொரோனா தடுப்பு பணியில் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஆனால் மிசோரம் மாநிலத்தில் தற்போது வரை ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை. […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாபெரும் வேலைவாய்ப்பு அரசு சுகாதார துறையில் வேலை..!!

அரசு சுகாதார துறையில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த வேலை இரண்டாம் கட்ட செவிலியர்களுக்கானது. ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம்..! காலிப்பணியிடங்கள்: 9333 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் கடைசி தேதி: 13.3.2020- 23.3.2020 வரை  மாலை 8 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பனி நியமனம்: ஆரம்பத்தில் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்படும். பின்னர் நிரந்தரமான பணி நியமனம்: வயது வரம்பு: 18 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். […]

Categories

Tech |