இந்தியா முழுவதும் இதுவரை 190 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டிருக்கிறது என மத்திய சுகாதார துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளிவிவரங்களை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், உலகம் முழுவதும் 1,50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அரசுகள் அளித்த தரவுகளோடு ஒப்பிட்டுபார்க்கும்போது, இது இரண்டு மடங்குக்கும் அதிகம் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, இந்தியாவில் 47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், இது இந்திய […]
Tag: சுகாதார நிறுவனம்
உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கமானது விரைவில் முடிவுக்கு வருவதாக ரஷ்ய நிபுணர் ஒருவர் கணித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் குறித்து ரஷிய தொற்று நோயியல் நிபுணர் விலாடிஸ்லாவ் ஸெம்சுகோவ் பேட்டி அளித்தபோது “மனிதர்கள் மீது வைரஸ் தாக்கம் முடிவை நெருங்கி வருகிறது. இந்த வைரஸ் இயற்கையில் புதிய புகலிடத்தை தேடி வருகிறது. இதற்கிடையில் தன்னைக் கொல்லாத புதிய விலங்கை இந்த வைரஸ் பார்த்தால் அதன் உடம்புக்குள் சென்று தங்கி இருக்கும். அங்கிருந்து […]
இந்தியாவில் உருமாறிய டெல்டா வகை வைரஸ் உலகை ஆதிக்கம் செலுத்தும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. எளிதாக பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா தற்பொழுது 100 நாடுகளில் பரவியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. டெல்டா வகை வைரஸ் விரைவில் உலகம் முழுவதும் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை […]
கொரோனாவிற்கு எதிரான பைஸர் தடுப்பூசியை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் […]