Categories
உலக செய்திகள்

12 வயது மேற்பட்டோருக்கு…. சுகாதார பாஸ் அவசியம்…. பிரபல நாட்டில் அதிரடி உத்தரவு….!!

பிரான்சில் 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் சுகாதார பாஸ் இருந்தால் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்க படுவார்கள் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. உலக நாடுகளில் ஒன்றான ஐரோப்பியாவில் பெரும்பாலான வயதானோர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி விட்டனர். இதனைத் தொடர்ந்து நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெறுகின்றது. மேலும் தற்போது பிரான்சில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் 12 வயதுக்கு மேல் சுகாதார பாஸ் […]

Categories

Tech |