அமெரிக்காவில் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தில் சுகாதார மற்றும் மனித சேவைகள் மந்திரியாக இருந்து வருபவர் சேவியர். இவருக்கு 64 வயது. இவர் கடந்த மாதம் மத்தியில் ஜெர்மனிக்கு சென்று திரும்பிய நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் போஸ்டர் உள்ளிட்ட 3 போஸ்டுகளை செலுத்திக் கொண்டும் வைரஸ் தாக்கியுள்ளது. அதனை தொடர்ந்து தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார். அதன்பிறகு தொற்று பாதிப்பிலிருந்து மீண்டும் வந்து பணிக்கு திரும்பினார். இந்நிலையில் தற்போது சேவியர் பெசெராவுக்கு மீண்டும் […]
Tag: சுகாதார மந்திரி
தென்னாபிரிக்காவின் சுகாதார மந்திரி, உலக நாடுகள், தங்கள் நாட்டின் மீது பயணத்தடை விதித்ததற்கு அதிருப்தி தெரிவித்திருக்கிறது. தென்னாப்பிரிக்க நாட்டில், முதல் முறையாக ஓமிக்ரோன் வைரஸ் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பல நாடுகள் அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இந்நிலையில், தென்னாப்பிரிக்க அரசு, தங்கள் நாட்டின் மீது மற்ற நாடுகள், பயணத்தடை விதித்திருப்பதற்கு அதிருப்தி தெரிவித்திருக்கிறது. இது குறித்து தென்னாப்பிரிக்காவின் சுகாதார மந்திரி தெரிவித்துள்ளதாவது, தங்கள் நாட்டின் மீது, விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு போன்ற எந்த […]
பிரிட்டனின் சுகாதார மந்திரியாக இருந்த மாட் ஹான்காக் பதவி விலகிய 90 நிமிடங்களில் சஜித் ஜாவித் என்பவர் புதிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பிரிட்டன் சுகாதார மந்திரி, மாட் ஹான்காக் தனது உதவியாளரை கட்டியணைத்து முத்தமிட்ட புகைப்படங்கள் வெளிவந்தது. எனவே அவர் சமூக இடைவெளி விதிமுறையை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மாட் ஹான்காக் நேற்று இரவில் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டார். இந்நிலையில் பிரதமர் அலுவலகம், அவர் ராஜினாமா செய்ததை அறிவித்த 90 நிமிடங்களில் முன்னாள் […]
பிரிட்டன் சுகாதாரத்துறை மந்திரி கொரோனா விதிமுறைகளை மீறி அலுவலகத்தில் பெண் உதவியாளரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் சமீபத்தில் தான் கொரோனா விதிமுறைகளில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்புவரை சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. எனவே மக்கள் பொதுவெளிகளில் கட்டியணைப்பது, கைகுலுக்குவது போன்றவை தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சுகாதாரத்துறை மந்திரி, மாட் ஹான்க், சமூக இடைவெளி விதியை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது அவர் தன் அலுவலகத்தில், யாருமில்லாத […]