Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கர்ப்பிணிகளின் வசதிக்காக… மாற்றப்பட்ட சுகாதார நிலையம்… அளிக்கப்படும் தீவிர சிகிச்சை…!!

தென்காசியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதிகளுடன் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் துணை சுகாதார நிலையம் ஒன்று அரியப்பபுரம் பகுதியில் இயங்கி வருகின்றது. அந்த சுகாதார நிலையமானது  30 படுக்கை வசதிகளுடன் தற்போது கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தக் கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சில கர்ப்பிணிப் பெண்கள் சிகிக்சைபெற்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சுகாதார சீர்கேடுகளுக்கு நடுவில் சுகாதார ஆரம்ப மையம்…!!

மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி அரிட்டாபட்டி கிராம ஊராட்சி. இயற்கை வளங்களும் பழமை வாய்ந்த புராதன கல்வெட்டுகளும் குடவரைக் கோவில்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு குடவரைக் கோயிலுக்கு செல்லும் வழியில் விளைநிலங்களை ஓட்டினர் போல் நூலகமும், சுகாதார மையமும் செயல்பட்டு வருகின்றன. இவற்றைச் சுற்றிலும் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் கழிவுநீர் மழைநீர் தேங்கி கிராம மக்கள் நோய் தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.  இந்நிலையில்  ஊராட்சி  நிர்வாகத்தினர் புதிய  அங்கன்வாடி மையம் […]

Categories

Tech |