Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அனைத்து கிராமங்களிலும் சுகாதார வளாகம்… பஞ்சாயத்து தலைவர்களுக்கு… ஆட்சியர் அறிவுரை..!!!

அனைத்து கிராமங்களிலும் சுகாதார வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாயத்து தலைவர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் அருகே இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை என உதவித்தொகைகள் 13 பேருக்கும் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா பெயர் மாற்றம் என 72 பேருக்கும் 2 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“பேரூராட்சி வளாக பகுதியில் பராமரிப்பின்றி கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் சுகாதார வளாகம்”… பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை….!!!!!

கீழ்வேளூர் பேரூராட்சி அலுவலகத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் மாற்று திறனாளிகள் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். நாகை மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் பேரூராட்சி அலுவலகம் தெற்கு பகுதியில் மடவிளாகம் தெரு இருக்கின்றது. இதன் அருகே கோவில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை இருக்கின்றது. இதனால் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி பேரூராட்சி வளாகத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகம் கட்டப்பட்டு ஆறு வருடங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் இருக்கின்றது. […]

Categories

Tech |