Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூரில் சோகம்….. “நிறுத்தாமல் மோதி சென்ற வேன்”… போக்குவரத்து ஆய்வாளர் பரிதாப பலி!!

கரூரில் வாகனம் மோதி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக பணிபுரியும் கனகராஜ் என்பவர் சுக்காலியூர் பகுதியில் காலை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.. அப்போது அந்த வழியாக வந்த வேனை சோதனை செய்ய கனகராஜ் முற்பட்ட போது, அந்த வேன் நிற்காமல் அவரை மோதிவிட்டு, பறந்து சென்றுவிட்டது.. இதில் பலத்த காயமடைந்ததை பார்த்து அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.. இதையடுத்து உடனடியாக அங்கு விரைந்து […]

Categories

Tech |