Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் ராஜினாமா..!!

பிரதமர் திரு நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ள விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிரோன்மணி அகாலி தளம் கட்சி உறுப்பினர் மத்திய அமைச்சராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக மூன்று மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. […]

Categories

Tech |