Categories
தேசிய செய்திகள்

ஜி.பி.எஸ் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது எப்போது?…. வெளியான தகவல்….!!!!

ஜிபிஎஸ் முறையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை ஜனவரியில் நடைமுறைபடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்க தமிழகத்தில் 54 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 805 இடங்களில் சுங்கச் சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளன. பணம் இல்லாத பரிவர்த்தனை அடிப்படையில் சுங்கக்கட்டணம் வசூலிக்க “பாஸ்டேக்” திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதற்கென தேசிய மற்றும் தனியார் வங்கிகள் பணப்பரிமாற்ற வங்கிகள் மூலம் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. வாகனங்களின் முன் பக்க கண்ணாடியில் […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் சுங்கக்கட்டணம் அமல்…. வெளியான முக்கிய தகவல்…!!!!

சென்னை அருகே புதிதாக நான்கு சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை ஜனவரி 1(நாளை) முதல் அமலுக்கு வர உள்ளதாக சாலை மேம்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதன்படி, முடிச்சூர் அருகே வரதராஜபுரம், கொளப்பஞ்சேரி, ஆலமேடு, சின்னமுல்லைவாயில் ஆகிய 4 இடங்களில் புதிய -சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் ஸ்கெனர்கள் மூலம் சுங்கவரி வசூலிக்கும் முறை பரிசீலிக்கபட்டன. இந்த சுங்கச்சாவடிகளில் 40 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

சுங்கக்கட்டணம் உயர்வு…. மக்களின் ரத்தத்தை குடிக்கும் கொடுஞ்செயல்…. சீமான் கண்டனம்….!!!!

தமிழகத்தில் 14 சுங்கச்சாவடிகளில் 8% வரை கட்டணத்தை உயர்த்துவதற்கு தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை உயர்த்தும் முடிவை தேசிய நெடுஞ்சாலைத்துறை கைவிடாத பட்சத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும் எரிபொருள், எரி காற்று உருளையின் விலையை உயர்த்தி, ஏழைகளின் […]

Categories

Tech |