Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நீங்க போக கூடாது… தடுத்து நிறுத்தப்பட்ட பேருந்துகள்… திருநெல்வேலியில் பரபரப்பு…!!

சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்தாத பேருந்துகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவல் குறைந்து வருவதினால் அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. கடந்த ஜுன் 28 – ஆம் தேதி முதல் அரசு பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் நாங்குநேரி பகுதியில் அமைந்திருக்கும் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாத பேருந்துகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். […]

Categories

Tech |