Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு 1 மாதத்திற்கு டோல்கேட் இலவசம்!… எங்கென்னு தெரியுமா?… வெளியான தகவல்….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் டிச..15 இன்று முதல் ஜன்..15 வரை 1 மாதத்துக்கு விவசாயிகளுக்கு அனைத்து சுங்கச்சாவடிகளையும் இலவசமாக்க கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி முடிவு செய்திருக்கிறது என மாநில பொதுச் செயலாளரான சர்வான்சிங் பாந்தர் தெரிவித்து உள்ளார். விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (MSP) பிரச்சனைகளில் மத்திய-மாநில அரசுகள் அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டிய சர்வான்சிங் பந்தேர், இன்று முதல் ஜனவரி 15 வரை சுங்கச்சாவடிகளை இலவசமாக்குவோம் என்று தெரிவித்துள்ளார். காலை 11 மணி முதல் மதியம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் செப்.1 முதல் சுங்கக்கட்டணம் உயர்வு…. எந்தெந்த சுங்கச்சாவடிகள்…? இதோ முழு விவரம்….!!!!

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டு தோறும் சுங்கக் கட்டணம் உயர்த்தும் நடைமுறை அமலில் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்காண சுங்கக் கட்டண உயர்வு இந்த ஆண்டு செப்டம்பர் 1 ம் தேதி முதல் மீண்டும் உயர்த்தப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 50 சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 28 சுங்கச்சாவடிகளில் வருகிற செப்டம்பர் 1 ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னிடம் ஆட்சியை கொடுங்க…. ஒரே நாள் நைட்டுல…. சீமான் ஆவேசம்…!!!

தமிழகம் முழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 606 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. இதில் 5,134 கிலோமீட்டர் சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரித்து வருகிறது. மீதமுள்ளவை மத்திய அரசின் நிதியில் மாநில நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பதற்காக நாற்பத்தி ஒன்பது இடங்களில் சுங்க சாவடிகள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் […]

Categories
மாநில செய்திகள்

32 சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தப்படும்…. அமைச்சர் எ.வ வேலு தகவல்…!!!

தமிழகம் முழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 606 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. இதில் 5,134 கிலோமீட்டர் சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரித்து வருகிறது. மீதமுள்ளவை மத்திய அரசின் நிதியில் மாநில நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பதற்காக நாற்பத்தி ஒன்பது இடங்களில் சுங்க சாவடிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாலைகளின் நீளத்தின் அடிப்படையில் தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் 46 சுங்கச்சாவடிகள் […]

Categories
மாநில செய்திகள்

24 சுங்கச்சாவடிகளில்…. நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு…. வாகன ஓட்டிகள் ஷாக்…!!!

தமிழகம் முழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 606 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. இதில் 5,134 கிலோமீட்டர் சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரித்து வருகிறது. மீதமுள்ளவை மத்திய அரசின் நிதியில் மாநில நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பதற்காக நாற்பத்தி ஒன்பது இடங்களில் சுங்க சாவடிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு வருடமும் 8 முதல் 10 சதவீத அளவிற்கு சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. இந்நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மஞ்சள் கோட்டை தாண்டினால் இலவசம் – அரசு அதிரடி உத்தரவு…!!!

சுங்கச்சாவடிகளில் இருபுறமும் 100 மீட்டர் தொலைவில் மஞ்சள் கோடுகளை வரையுமாறு சுங்கச்சாவடியின் ஒப்பந்ததாரர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மஞ்சள் கோட்டை தாண்டி வாகனங்கள் வரிசை பிடித்து நின்றால் அனைத்து வாகனங்களையும் கட்டணமின்றி சுங்கச்சாவடியை கடக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் சுங்கச்சாவடியை கடக்கவும், தடைக்கம்பியை உயர்த்தவும் 10 வினாடிகளுக்கு அதிகமாக நேரம் எடுக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |