Categories
தேசிய செய்திகள்

பல உயிர்களை காப்பாற்றிய சுங்கச்சாவடி ஊழியருக்கு…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. சோகம்….!!!!

மும்பையின் பாந்த்ரா ஒர்லி சீ லிங்க் மேம்பால பகுதியில் சென்ற 2 தினங்களுக்கு முன் கார் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கியவர்களை காப்பாற்ற வேண்டும் என கடல்வழி மேம்பால சுங்கச்சாவடி ஊழியர்கள் முயற்சி செய்தனர். மேலும் ஆம்புலன்ஸும் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தது. இதையடுத்து விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிக்கொண்டிருந்த போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் ஆம்புலன்ஸ் மற்றும் அங்கே இருந்த மற்ற கார்கள் மீது மோதி மீண்டும் பெரும் விபத்து ஏற்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

டோல்கேட் ஊழியரை தூக்கிச் சென்ற லாரி டிரைவர்….. 10 கி.மீ திக் திக் பயணம்…. வைரலாகும் வீடியோ….!!!!

சுங்க கட்டணம் செலுத்தாமல் சென்ற லாரியின் முன் புறம் ஏறி தட்டிக்கேட்ட ஊழியரை 10 கிலோ மீட்டருக்கு லாரி டிரைவர் தூக்கிச்சென்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் குத்தி சுங்கச்சாவடியில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஒன்று சுங்கக் கட்டணம் செலுத்தாமல் நிற்காமல் வந்து கொண்டிருந்தது. அகமதாடு சுங்கச்சாவடிக்கு அந்த லாரி வந்தால் நிறுத்தும்படி ஊழியர்களுக்கு போன் செய்து தெரிவித்தனர். இதையடுத்து அந்த சுங்கச்சாவடி ஊழியர் சீனிவாசன் லாரியின் […]

Categories

Tech |