Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! இவ்ளோ.. போதை மாத்திரைகளா…? சந்தேகத்தில் தூக்கிய அதிகாரிகள்…. அதிரடியாக நடந்த பரபரப்பு சம்பவம்….!!

தாய்லாந்திலுள்ள துறைமுகத்திலிருந்து 193 கிலோ போதை மாத்திரைகள் ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்படவிருந்த நிலையில் அதனை அந்நாட்டின் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளார்கள். தாய்லாந்தில் பஞ்சிங் பேக் என்னும் குத்துச்சண்டை வீரர்கள் பயிற்சியில் பயன்படுத்தும் பொருள் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் பொருள்கள் தாய்லாந்திலுள்ள பாங்காக் என்னும் துறைமுகத்திலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட இருந்துள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவில் இதனுடைய தேவை இல்லாததால் சந்தேகமடைந்த தாய்லாந்து அதிகாரிகள் பஞ்சிங் பேக்கை பரிசோதனை செய்துள்ளார்கள். அந்த பரிசோதனையின் முடிவில் பஞ்சிங் பேக்கில் 225 கோடி ரூபாய் மதிப்புடைய […]

Categories
உலக செய்திகள்

“3,200 வயாகரா மாத்திரைகள்”.. வசமாக சிக்கிய இந்தியர்…?

இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற பயணி ஒருவர் 3200 வயகரா மாத்திரை உடன் சிக்காக்கோ விமான நிலையத்தில் பிடிபட்டார். இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற ஒருவர் சிக்காக்கோ விமான நிலையத்தில் இறங்கியுள்ளார். அப்போது விமான நிலைய ஊழியர் அவரது பையை ஸ்கேன் செய்தால், அப்போது ஏராளமான மாத்திரைகள்  இருந்தது போன்று தெரிய வந்தது. உடனே சுங்கத் துறைக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அவர்கள் வந்து சோதனையிட்டு பார்த்தபோது, அதில் 70 லட்சம் மதிப்பில் 3200 வயாகரா மாத்திரைகள் […]

Categories

Tech |