Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்றபோது… சுங்கத்துறை அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

சுங்கத்துறை அதிகாரி வீட்டில் மர்ம நபர்கள் தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பிரையண்ட் நகர் பகுதியில் கல்யாண சுந்தரம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தூத்துக்குடியில் உள்ள சுங்கம் துறையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கல்யாணசுந்தரம் குடும்பத்துடன் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் வசிக்கும் அவரின் மகள் வீட்டிற்கு சென்று விட்டனர். இதனையடுத்து கல்யாணசுந்தரம் சென்னையிலிருந்து தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன் […]

Categories

Tech |