Categories
மாநில செய்திகள்

BREAKING: ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சென்னை புறவழிச்சாலையில் உள்ள சூரப்பட்டு, வானகரம் சுங்கச்சாவடிகளில் பத்து ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்பவர்களுக்கு சுங்க கட்டணம் உயர்வு…. அதிரடி அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வாகனங்களில் செல்வோர் அலிபிரி மறைவழி பாதையில் செல்ல சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சோதனைச் சாவடியை கடந்ததும் அங்கு கார், பைக், மினி பஸ் மற்றும் ஜீப் போன்ற அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.கடந்த மாதம் நடந்த தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் இந்த கட்டணங்களை உயர்த்த ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில் திருப்பதி கோவிலுக்கு அலிபிரி மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் இரண்டு மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. […]

Categories

Tech |