சென்னை வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரை 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது. வண்டலூர் நெமிலிச்சேரி இடையேயான சாலை பணிகள் கடந்த 2014-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டன. இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த வழியில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இந்த சாலையில் வரதராஜபுரம், நசரத்பேட்டை அருகே கொலப்பஞ்செரி, நெமிலிச்சேரி அருகே பழவேடு ,பெரியமுல்லைவாயல் ஆகிய இடங்களில் 4 சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டன. அந்த சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என […]
Tag: சுங்க வரி
கியூபா நாட்டில் உணவு மற்றும் மருத்துப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட சுங்க வரியை ரத்து செய்யக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கியூபா நாட்டில் உணவு , மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு அந்நாட்டு அரசு சுங்க வரி விதித்திருந்தது. இந்த கொரோனா தொற்றுப்பரவலுக்கு மத்தியில் விலைவாசிகள் கடுமையாக உயர்ந்ததால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.இதனால் அந்நாட்டு மக்கள் உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கு விதிக்கப்பட்ட சுங்க வரியை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்தனர் .மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை […]
கச்சா எண்ணெயின் விலை கடும் சரிவை சந்தித்த பிறகும் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் இருப்பதற்கு காரணம் இதுவே. கொரோனாவின் தாக்கத்தால் கச்சா எண்ணெய் உலக சந்தையில் கடுமையான விலை சரிவை சந்தித்துள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலையில் அதிக அளவு மாற்றம் இல்லையே என அனைவரது மனதிலும் ஒரு சந்தேகம் இருக்கும். அதற்கான காரணம் உலகிலேயே பெட்ரோல் டீசல் மீது அதிக வரி விதிக்கும் நாடு நமது இந்தியா. இந்தியாவில் 69% பெட்ரோல் டீசல் மீதான […]