Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெய்யின் புதிய அவதாரம்…டைட்டில் லுக் போஸ்டர் இன்று ரிலீஸ்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள் …!!

தமிழ் திரையுலக பிரபல நடிகர் ஜெய் அவர் நடித்துள்ள படத்திற்கு இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தின் டீசர் தீபாவளியான இன்று வெளியாகியது . இந்த திரைப்படம் பொங்கலன்று வெளியாக உள்ளது. இயக்குனர் சுசீந்தரன் இந்தப் படத்திற்கு முன்னதாகவே நடிகர் ஜெய்யை வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார். ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் மீனாட்சி […]

Categories

Tech |