பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை கொண்டு பிக்பாஸ் ஜோடிகள் என்ற புதிய நிகழ்ச்சியை கடந்த ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது . அவ்வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியால் தனக்கு கர்ப்பம் கலைந்ததாக நடிகை சுஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் ஒரு டாஸ்க்கின் போது சுஜா மயக்கம் போட்டு விழுந்துள்ளார். மருத்துவரிடம் காட்டியதில் அவர் எட்டு வாரம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. பிறகு மருத்துவர் கொடுத்த அறிவுரையின் பெயரில் மீண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். […]
Tag: சுஜா வருணி
சுஜா வர்ணிக்கு நடந்த விஷயம் பற்றி அறிந்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். பிக்பாஸ் பிரபலமான சுஜா வருணி நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கின்ற நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார் சுஜா வருணி. இந்த நிலையில் பிக்பாஸ் 2 ஜோடிகள் நடன நிகழ்ச்சிகளில் தனது கணவருக்காக கலந்து கொண்டுள்ளார் சுஜா. மேலும் அவர்களின் நடனம் அனைவரின் கவனத்தையும் பெற்றது. இறுதிவரை அவர்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் […]
பிரபல நடிகை காதலர் தினத்தை முன்னிட்டு கணவருடன் குத்து பாடலுக்கு நடனமாடிய விடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு நடனமாடி பிரபலமானவர் சுஜாவருணி. இவர் துணை நடிகையாகவும் நடித்து வருகின்றார். இவர் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பங்கேற்றிருந்தார். இதன் வாயிலாக ரசிகர்களிடையே பிரபலமான சுஜாவாருணி. தற்போது இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் 2019ஆம் வருடம் மறைந்த நடிகர் […]
சுஜா வருணி புதிதாக சீரியலில் நடிக்கத் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்” இந்த நிகழ்ச்சியின் முதலாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை சுஜா வருணி. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு நன்கு பரிச்சயமானார். இந்நிலையில், இவர் புதிதாக சீரியலில் நடிக்கத் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘அன்பே வா’ சீரியலில் இவர் ஸ்பெஷல் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.